வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்த நபருக்கு கொரோனா

Posted by - May 3, 2021
வீதியில் மயங்கி விழுந்த ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட…
Read More

இந்தியா அச்சுறுத்தும் புதிய கொவிட் வைரஸ்: இலங்கையிலும் பரவுகிறதா?

Posted by - May 3, 2021
இந்தியாவில் கடுமையாகப் பரவும் உரு திரிபடைந்த கொரோனா வைரஸ், இலங்கையிலும் பரவியுள்ளதா? என்பது தொடர்பில் இந்த வாரம் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் எதிர்ப்பு சக்தி விஞ்ஞான மூலக்கூற்று…
Read More

ருஹுணு பல்கலைக்கழகத்தில் 23 பேருக்கு கொரோனா!

Posted by - May 3, 2021
ருஹுணு பல்கலைக்கழகத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. அத்துடன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதையடுத்து 85 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Read More

சட்டவிரோதமாக இலங்கை வந்த பெண்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

Posted by - May 3, 2021
தென்னிந்தியாவின் தூத்துக்குடி பகுதியில் இருந்து கப்பல் ஒன்றின் மூலம் நாட்டுக்குள் வந்த இலங்கை பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் கடற்படையினர்…
Read More

போதைப்பொருள் குற்றச்சாட்டு – 20 பேர் தொடர்ந்து விளக்கமறியலில்

Posted by - May 3, 2021
போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 20 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த மனு…
Read More

தொழில் திணைக்களத்தின் விஷேட அறிவிப்பு

Posted by - May 3, 2021
தொழில் திணைக்களமானது அதன் தலைமைச் செயலகம் அதேபோல் மாகாணம் மற்றும் மாவட்ட தொழில் அலுவலகங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களை வரையறைக்கு…
Read More

உணவட்டுன சுற்றுலா விடுதி ஒன்றின் ஊழியர்களுக்கு கொரோனா

Posted by - May 3, 2021
கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் மற்றும் உணவட்டுன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இருந்து 54 கொரோனா தொற்றாளர்கள்…
Read More

அடுத்த நான்கு வாரங்கள் மிக முக்கியமானவை – சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே

Posted by - May 3, 2021
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களைச் சரியான முறையில் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு ஆரம்ப சுகாதார,…
Read More

இந்தியாவைப் போன்று இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது – இலங்கை மருத்துவ சங்கம்

Posted by - May 3, 2021
இந்தியாவைப் போன்று இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
Read More

திலும் அமுனுகமவிற்கு மேலும் ஒரு இராஜாங்க அமைச்சு

Posted by - May 3, 2021
வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும்…
Read More