தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருருளிப்பயணம்

Posted by - September 12, 2016
தமது பூகோள அரசியல் நலன் கருதி சில வல்லரசுகள் தமிழீழ விடுதலையை தாமதிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளன. எமது விடுதலைப்போராட்டத்தின் தர்மத்தை…
Read More

தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி யேர்மனி-ஆன்ஸ்பேர்க்

Posted by - September 11, 2016
தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கும் மத்தியமாநிலம் இரண்டில் உள்ள தமிழாலயங்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரில்…
Read More

சூரிச் கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழாவை புறக்கணிப்போம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - September 8, 2016
சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை கொடுங்கரத்தின் நீட்சியாக சூரிச் நகரில் நடைபெறவிருக்கும் கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழாவை புறக்கணிக்குமாறு…
Read More

சிங்களம் சுவிஸில் முன்னெடுக்கும் கலாச்சாரவிழா யாருக்கானது?

Posted by - September 7, 2016
சிங்களம் சுவிஸில் முன்னெடுக்கும் கலாச்சாரவிழா யாருக்கானது? உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் சாட்சியாய் புறக்கணிப்போம். அன்பான எம்தமிழ் உறவுகளே! தமிழ்த்தேசிய மக்களாகிய…
Read More

நெதர்லாந்தில் 20வது தமிழர் விளையாட்டுத் திருவிழா

Posted by - September 6, 2016
நெதர்லாந்தில் 20வது தமிழர் விளையாட்டுத் திருவிழா 03.09.2016 சனிக்கிழமை உத்திரெக்ற் நியூவவேகன் என்னும் நகரில் வெகு சிறப்பாக நடை பெற்றது.…
Read More

இலங்கை யுவதி அமெரிக்காவில் மீட்பு

Posted by - September 5, 2016
இலங்கை யுவதி ஒருவர் அமெரிக்காவில் அடிமைப்போல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் தெரியவந்துள்ளது. அமரிக்காவில் பணிபுரியும் மலேசிய ராஜதந்திரி ஒருவரும்…
Read More

5 இலங்கை இளைஞர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று

Posted by - September 5, 2016
லண்டனில் கடலில் நீராடச் சென்று நீரில் மூழ்கி பலியான  5 இலங்கை இளைஞர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றன. சர்வதேச ஊடகங்கள்…
Read More

கலாசார விழா எனும் சிங்களத்தின் சூழ்ச்சிதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

Posted by - September 4, 2016
தரணியெங்கும் பரந்து வாழ்ந்தாலும், போரில் பல சாதனைகளைப் புரிந்தாலும் வேற்று மனிதரை துன்புறுத்தாது மதித்து வாழ்ந்துவரும் தமிழினத்தை இன்று கண்டவனெல்லாம்…
Read More

மஹிந்த செல்லவிருந்த மலேசிய விகாரையின் தேரர் மீது தாக்குதல்

Posted by - September 4, 2016
மலேசியவிற்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு மலேசியாவில் உள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். இந்தநிலையில்…
Read More

இலங்கையருக்காக எதிர்ப்பு தெரிவித்தவருக்கு அபராதம்

Posted by - September 4, 2016
இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடுகடத்துவதற்கு எதிராக வானூர்தியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அகதிகள் செயற்பாட்டாளருக்கு 3500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…
Read More