ஈருருளிப்பயணம் இன்று (27.02.2025) சுவிஸ் – பேர்ண் மானிலத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.
சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத்…
Read More