ஜெனினில் இடித்தழிக்கும் இஸ்ரேல் ; காத்திருக்கும் ஜிஹாத்!

Posted by - July 5, 2023
மழை விட்டாலும் தூவானம் விட்டபாடில்லை என்பது போன்று  இஸ்ரேல் இராணுவத்துக்கும் பலஸ்தீன போராளிகளுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன.…
Read More

தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பதில் டட்லி பாணியில் ரணிலின் பயணம்

Posted by - July 2, 2023
1965ல் டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரசும் அங்கம் வகித்தன. தமிழர் சார்பில் எம்.திருச்செல்வம் அமைச்சராகவும், தமிழ்…
Read More

பிரான்சில் 17 வயது நஹெலின் கொலை ; கட்டமைக்கப்பட்ட இனவெறியின் வெளிப்பாடு

Posted by - July 1, 2023
இந்த வாரம் பிரான்ஸ் பொலிஸார் பட்டப்பகலில் வீதிப்போக்குவரத்து சமிக்ஞைக்கு அருகில் 17 வயது இளைஞனை சுட்டுக்கொன்றனர். அந்த இளைஞன் போக்குவரத்து…
Read More

ஒட்டுசுட்டான் வனப்பகுதியில் தொடரும் சட்ட விரோத கருங்கல் அகழ்வுப் பணிகள்

Posted by - July 1, 2023
ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கருங்கல் அகழ்வுப் பணிகள் சட்ட விரோதமாக இடம்பெற்று வருவதால் பாரிய சுற்றுச்சூழல் சீர்கேடுகள்…
Read More

வவுனியா நகரசபை அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் வருமானம் இழப்பு

Posted by - June 27, 2023
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதியில் 218 கட்டடங்களுக்கு இதுவரை வாழ்வியல் குடிபுகுதல் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படாதிருப்பதோடு, நான்கு சட்டவிரோத கட்டடங்களுக்கு…
Read More

ஜெனிவாவின் தீர்மானங்களும் அறிக்கைகளும் ‘கவலை’ தெரிவிப்பதனால் என்ன பயன்?

Posted by - June 25, 2023
ஜெனிவா மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பாக நிறைவேற்றும் தீர்மானங்கள் எதனையும் இலங்கை அரசு இதுவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. துயர நிகழ்வுகளில்…
Read More

எனது வீடு எரிக்கப்பட்ட மறுநாள் நான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்ற அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது!

Posted by - June 24, 2023
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தனது வீடும் நூலகமும் எரிக்கப்பட்ட மறுதினம் தன்னை பிரதமர் பதவியிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் அரகலயவிற்கு…
Read More

அன்று நான் 17 வயதில் அரசியல் கைதி – தந்தையை சுட்டுக்கொன்றனர் – இன்று நான் கனடாவில் முக்கியமான நிதி நிர்வாகி- ரோய் ரட்ணவேல்

Posted by - June 22, 2023
நான் இலங்கையில் பதின்ம வயதில் அரசியல் கைதியாகயிருந்தேன் தற்போது நான் கனடாவின் தலைசிறந்த நிதி நிர்வாகிகளில் ஒருவர் என சிஐ…
Read More

வறுமையில் பெருந்தோட்ட மக்களே அதிகளவில் பாதிப்பு

Posted by - June 20, 2023
இலங்­கையில் 7 மில்­லியன் மக்கள் வறு­மைக்குள் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக லேர்ன் ஏசியா என்ற அமைப்பு முன்­னெ­டுத்த ஆய்வில் கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கின்­றது. அதா­வது 2019…
Read More