திட்டமிடப்படாத நிதி முகாமைத்துவத்தால் புதிய வரிகளை மக்களுக்கு விதிக்கும் மஸ்கெலியா பிரதேச சபை

Posted by - May 3, 2023
மஸ்கெலியா பிரதேச சபையானது கடந்த 2022 ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை அரச மானியத்தை முழுமையாக நம்பி உருவாக்கியுள்ளதை…
Read More

அதிர்ச்சிகளை எதிர்கொண்ட 2022 ; 7.8 வீதத்தால் பொருளாதாரம் வீழ்ச்சி

Posted by - May 2, 2023
இலங்­கையின் வர­லாற்றில் 2022 ஆம் ஆண்டு என்­பது மிகக் கடி­ன­மான, சவால்­­மிக்க, பொரு­ளா­தார நெருக்­க­டியை சந்­­தித்த ஆண்­டாக அமைந்­தது. முக்­கி­ய­­மாக…
Read More

ஆலயங்களில் சிறுவர்கள் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு ; சமூகம் இறுக்கமான மௌனத்தை கடைப்பிடிப்பது ஏன்?

Posted by - May 2, 2023
பெரியவர்களின் பராமரிப்பில் உள்ள சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள போதிலும், மதவழிபாட்டுத்தலங்களில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தலைப்புச்செய்திகளில்…
Read More

கமீலா ; பிரிட்டனின் புதிய மகாராணி யார்?

Posted by - May 2, 2023
தனது கணவர் மன்னரானதை தொடர்ந்து கமீலா பிரிட்டனின் புதிய மகாராணியாகியுள்ளார். மன்னர் சார்ல்ஸ் உடன் இணைந்து ஒரு முக்கியமான பொறுப்பை…
Read More

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஐவரும் 75 வயதை கடந்த முதியவர்களே!

Posted by - April 22, 2023
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக…
Read More

பொருளாதார நெருக்கடியை சமாளிக்கத் திணறும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

Posted by - April 18, 2023
‘வசதிபடைத்த பிள்ளைகள் பலர் தனியார் வகுப்புக்கு போகின்றார்கள் ஆனால் என்ர பிள்ளையள் வகுப்புக்கு செல்வதற்கு  பணம் இல்லாததால வகுப்புக்கு  போவதில்லை.…
Read More

தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சிகள் வெற்றிபெறுமா?

Posted by - April 18, 2023
நாட்டில் மீண்டும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் களத்தில் வெகுவாக பேசப்படுகின்றது. அதாவது ஐக்கிய தேசிய…
Read More

சுற்றுலாத்துறையும் பன்மைத்துவமும்

Posted by - April 16, 2023
நாம் செல்கின்ற சுற்றுலாத்தளங்களிலே சிறு கொட்டகைகளில் பல்வேறு பொருட்களை வைத்துக்கொண்டு கூவி கூவி தங்கள் பொருட்களை விற்பனை செய்துவரும் ஒரு…
Read More

போருக்குப்பின்னரான குடியேற்றங்களும் இனங்களுக்கிடையிலான நல்லுறவும்

Posted by - April 14, 2023
திருகோணமலை – தென்னைமரவாடி பிரதேசத்தில் பாழடைந்த நிலையில் காணப்படும் தமிழ் மக்களின் வீடு “எங்களுக்கு இங்கு தமிழர்களால் எந்தப் பிரச்சினையும்…
Read More