காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடுவதை கைவிடுவதாக அர்ஜென்டினா அறிவிப்பு

Posted by - December 1, 2017
44 குழு உறுப்பினர்களுடன், இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியை கைவிட்டு விட்டதாக அர்ஜென்டினா…
Read More

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இந்தியாவுடன் சந்திப்பு இல்லை: பாகிஸ்தான்

Posted by - December 1, 2017
ரஷ்யாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இந்தியாவுடன் எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
Read More

சோமாலியாவில் ஓட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது

Posted by - December 1, 2017
சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள ஓட்டலில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 500 -ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More

ஈரானை மீண்டும் உலுக்கிய பூகம்பம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

Posted by - December 1, 2017
ஈரானின் கெர்மான் நகரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.
Read More

போலி கணக்குகளை முடக்க பேஸ்புக் புதிய திட்டம்!

Posted by - November 30, 2017
பேஸ்புக் சேவையை பயன்படுத்துவோரின் கணக்குளை சரிபார்க்க பேஸ்புக் புதிய திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read More

இரவில் வெளியில் செல்ல ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தடையா?: டேரன் லீமான்

Posted by - November 30, 2017
ஒழுங்கீன சர்ச்சையை தவிர்க்க இரவில் வெளியில் செல்ல ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு டேரன் லீமான் பதிலளித்துள்ளார்.
Read More

வடகொரியாவை முழுவதும் அழித்து விடுவோம்: அமெரிக்கா எச்சரிக்கை

Posted by - November 30, 2017
பதற்றமான சூழ்நிலையில், போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால் வடகொரியாவை முழுவதும் அழித்து விடுவோம் என அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Read More

சர்வதேச கோர்ட்டில் நீதிபதி கண்முன்னே விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட முன்னாள் ராணுவ தளபதி

Posted by - November 30, 2017
போஸ்னியா ராணுவத்தின் முன்னாள் தளபதியான ஸ்லோபோதன் ப்ரால்ஜக், சர்வதேச கோர்ட்டில் நீதிபதி கண் முன்னரே விஷம் குடித்து தற்கொலை செய்து…
Read More

“என் மீது கண் வேண்டாம்” இனவாதத்தை விமர்சித்த பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அட்வைஸ்

Posted by - November 30, 2017
அமெரிக்க வெள்ளை இனவாத குழுவின் சில வீடியோக்களை ட்விட்டரில் பகிர்ந்த பிரிட்டன் பிரதமர் தெரேசா மே-க்கு டொனல்ட் டிரம்ப் பதிலடி…
Read More

ஊழல் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் நவாஸ் ஷெரீப், மகள், மருமகனுடன் கோர்ட்டில் ஆஜர்

Posted by - November 29, 2017
ஊழல் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோருடன் கோர்ட்டில் ஆஜரானார்.
Read More