மதுரை மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை Posted by தென்னவள் - October 12, 2019 மதுரை மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். Read More
கடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி Posted by தென்னவள் - October 12, 2019 சீன அதிபருடனான சந்திப்புக்கு மத்தியில் இன்று காலை நடைபயற்சியின்போது கடற்கரையை பிரதமர் மோடி சுத்தம் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. Read More
சீன அதிபர் வருகையை முன்னிட்டு ராமேசுவரம் கடல் பகுதிகளில் கடற்படையினர் தீவிர ரோந்து Posted by தென்னவள் - October 11, 2019 சீன அதிபர் வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் கடற் பகுதிகளில் பாதுகாப்பு, ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Read More
விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாநிலம் தமிழ்நாடு- சென்னை வந்ததும் மோடி டுவிட் Posted by தென்னவள் - October 11, 2019 விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி Read More
சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட திபெத்தியர்கள் 5 பேர் கைது Posted by தென்னவள் - October 11, 2019 சென்னை வரும் சீன அதிபர் ஜின்பின்கின் வருகைக்கு எதிராக முழக்கமிட்ட 5 திபெத்தியர்களை காவல் துறை கைது செய்தது. Read More
கீழடியில் பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை கண்டுபிடிப்பு Posted by தென்னவள் - October 11, 2019 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
சென்னையில் 543 பேருக்கு டெங்கு காய்ச்சல் Posted by தென்னவள் - October 11, 2019 தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள நகரமாக சென்னை மாறியுள்ளது. நேற்று முன்தினம் புள்ளி விவரத்தின்படி 543 பேர் Read More
திரு.ஆர் சீதாராமன்பிள்ளை அவர்களுக்கு இறுதி வணக்கம்- அனைத்துலகத் தொடர்பகம். Posted by கரிகாலன் - October 10, 2019 Read More
ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது – நீலகிரி மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் கடிதம் Posted by தென்னவள் - October 10, 2019 சந்திரயான்-2 தொடர்பாக தனக்கு கடிதம் எழுதிய நீலகிரி மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆர்பிட்டர்… Read More
சுபஸ்ரீ மரணம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு தந்தை ஐகோர்ட்டில் மனு Posted by தென்னவள் - October 10, 2019 பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீயின் இறப்புக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டுமேன அவரது தந்தை ஐகோர்ட்டில் மனு தாக்கல்… Read More