மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு 2 மணிமண்டபமா?

Posted by - April 24, 2025
மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு பரங்கிப்பேட்டையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், மணிமண்டபம் கட்ட திட்டமிடப்பட்டுள்ள ராஜேந்திரனின்…
Read More

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தம்: அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்தளித்த பழனிசாமி

Posted by - April 24, 2025
 தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகும் விதமாக, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கட்சி எம்எல்ஏக்களுக்கு நேற்று விருந்து அளித்து…
Read More

சொத்து பிரச்சினைகளில் அடியாள்போல செயல்படும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை

Posted by - April 24, 2025
சொத்து பிரச்சினைகளில் தலையிட்டு அடியாட்கள்போல செயல்படும் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி…
Read More

மின்னணு பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முன்னிலை: அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்

Posted by - April 24, 2025
கடந்த 2024-25-ம் நிதி ஆண்டில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மி்ன்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து, புதிய…
Read More

வீடுகளை குத்தகைக்கு எடுத்து ஏமாற்றும் நபர்கள் மீது மோசடி வழக்கு: பொதுமக்களுக்கு குறும்படம் மூலம் விழிப்புணர்வு

Posted by - April 23, 2025
வீடுகளை குத்தகைக்கு எடுத்து உரிமையாளர்களுக்கு தெரியாமல் மூன்றாவது நபர்களுக்கு அடமானம், மறுவாடகை அல்லது மறுகுத்தகைக்கு விட்டு ஏமாற்றும் நபர்கள் மீது…
Read More

மேயர் பதவியை துறந்தார்… வார்டு மக்களை மறந்தார்..? – கோவை முன்னாள் மேயர் கல்பனாவை சுற்றும் சர்ச்சைகள்

Posted by - April 23, 2025
திமுக தலைமைக்கு ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, 2024 மக்களவைத் தேர்தல் முடிந்த சூட்டோடு கோவையின் முதல் பெண் மேயர் கல்பனா…
Read More

‘இனி தருமபுரிக்கு வந்தால் கருப்புக் கொடி காட்டுவோம்!’ – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு எதிராக தகிக்கும் திமுகவினர்

Posted by - April 23, 2025
திமுக அமைச்சர்களுக்கு இது போறாத காலம் போலிருக்கிறது. அமலாக்கத்துறை விசாரணை, நீதிமன்றக் கண்டிப்பு என திரும்பிய பக்கமெல்லாம் திமுக அமைச்சர்களுக்கு…
Read More

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

Posted by - April 23, 2025
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
Read More

கடுமை​யாக தேர்​தல் பணி​யாற்ற வேண்​டும்: மாவட்ட செயலா​ளர்​களுக்கு திரு​மாவளவன் அறி​வுறுத்​தல்

Posted by - April 23, 2025
மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கடுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…
Read More

போப் மறைவு: இந்தியாவில் 3 நாள் துக்கம்

Posted by - April 22, 2025
போப் பிரான்சிஸின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.…
Read More