மாநில, தேசிய பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்: கனிமொழி

Posted by - November 25, 2024
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில் கலந்துகொள்வதற்காக, டெல்லிக்கு புறப்பட்டு சென்ற திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி சென்னை…
Read More

முறையாக பணிபுரியாத வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நீக்கம்

Posted by - November 25, 2024
முறையாக பணிபுரியாத வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை நீக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம்…
Read More

வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

Posted by - November 24, 2024
வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா மீது சென்னை விமான நிலைய போலீஸார் 4…
Read More

ஆண்டுதோறும் கடைபிடிக்கும் மரபுப்படி சென்னை உயர் நீதிமன்ற வாயில்கள் மூடல்

Posted by - November 24, 2024
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால் இப்பகுதிகளில் வசித்த மக்கள்…
Read More

‘முதல்வரின் புத்தாய்வு திட்டத்தில்’ பணியாற்ற தேர்வு: இளம் வல்லுநர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

Posted by - November 24, 2024
‘முதல்வரின் புத்தாய்வுத் திட்ட’த்தின் கீழ் 2024-26 ஆண்டுகளுக்கு பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டுள்ள 25 இளம் வல்லுநர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி…
Read More

திராவிடத்துக்கு எதிரான தமிழ்தேசிய அரசியல் சனாதன எதிர்ப்பை மடைமாற்றம் செய்துவிடும்: திருமாவளவன்

Posted by - November 24, 2024
திராவிடத்துக்கு எதிரான தமிழ்தேசிய அரசியல் சனாதன எதிர்ப்பை மடைமாற்றம் செய்துவிடும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அண்மையில் மறைந்த…
Read More

10-ம் வகுப்பு தேர்ச்சி அவசியமில்லை: இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டத்தில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Posted by - November 24, 2024
சென்னையில் வசிக்கும் பெண்களுக்கான இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 10-ம்…
Read More

வேலை வாங்கி தருவதாக சொன்னால் ஏமாற வேண்டாம்: மக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

Posted by - November 23, 2024
மருத்​துவக் கல்லூரி​களில் இடம், வேலை வாங்கி தருவதாக சொல்வதை கேட்டு யாரும் ஏமாற வேண்​டாம் என்று சுகா​தாரத் துறை அமைச்சர்…
Read More

கரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க: ஓபிஎஸ் வலியுறுத்தல்

Posted by - November 23, 2024
கரோனாவால் உயிரிழந்த முன்​களப் பணியாளர்​களின் வாரிசுகளுக்கு அரசு வேலை மற்றும் இழப்​பீடு வழங்க வேண்​டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம்…
Read More

நியாயவிலை கடைகளில் துவரம் பருப்பு தடையின்றி வழங்க ராமதாஸ் கோரிக்கை

Posted by - November 23, 2024
பாமக நிறு​வனர் ராமதாஸ் நேற்று தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறி​யிருப்​ப​தாவது: நவம்பர் மாதம் தொடங்கி 22 நாட்கள் ஆகிவிட்ட…
Read More