டெல்லியில் அமித் ஷாவை, செங்கோட்டையன் சந்திக்கவில்லை: பெங்களூரு புகழேந்தி தகவல்

Posted by - April 1, 2025
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, செங்கோட்டையன் சந்திக்க வில்லை என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். இது தொடர்பாக…
Read More

அறிவுசார் சொத்துரிமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. அழைப்பு

Posted by - April 1, 2025
சிறந்த பொறியியல் கல்லூரிகள் மற்றும் சிறந்த துறைகள் அறிவுசார் சொத்துரிமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Read More

அதிமுகவுடன் கூட்டணி; எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: அண்ணாமலை உறுதி

Posted by - March 31, 2025
என்னால் யாருக்கும் பிரச்சினை வராது, மாற்றி, மாற்றி பேசுபவன் நான் அல்ல. எனக்கு தமிழகம் முதன்மையானது. பாஜக வளர்ச்சி முக்கியம்.…
Read More

நீண்​டதூரம் செல்​லும் வகை​யில் தூங்​கும் வசதி​யுடன் 50 வந்தே பாரத் ரயில்​களை தயாரிக்க சென்னை ஐசிஎஃப் ஆலை திட்​டம்

Posted by - March 31, 2025
சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.…
Read More

பஞ்செட்டியில் ரூ.256 கோடியில் புதிய துணை மின்நிலையம்

Posted by - March 31, 2025
திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் ரூ. 256.45 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 230/110கி. வோ. துணை மின்நிலைய…
Read More

பிறந்தநாள் விழாவில் நடந்த சுவாரஸ்யம்: கொள்ளுப்பேரனுக்காக தாலாட்டு பாடிய ராமதாஸ்

Posted by - March 31, 2025
 கொள்ளுப்பேரனின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழாவில், பேரனுக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் தானே எழுதிய தாலாட்டு பாடி அசத்தினார். பாமக…
Read More

ஊரக உள்ளாட்சி தேர்தல்களை நடத்தக்கோரி சென்னையில் உண்ணாவிரதம்

Posted by - March 31, 2025
ஊரக உள்ளாட்சி தேர்தல்களை உடனடியாக நடத்தக்கோரி தன்னாட்சி அமைப்புகளின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கிராமங்களுக்கு வளர்ச்சியை…
Read More

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 12-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்

Posted by - March 30, 2025
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி 12-வது முறையாக ஏகனாபுரம் கிராமத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
Read More

சென்னை நந்தனம் எம்.சி.ராஜா விடுதி வளாகத்தில் ரூ.45 கோடியில் புதிய கட்டிடம்: ஏப்.14-ல் முதல்வர் திறப்பு

Posted by - March 30, 2025
சென்னை நந்தனம் எம்.சி. ராஜா விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய விடுதி கட்டிடம், அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல்…
Read More