தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்

Posted by - August 17, 2016
திருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடி விவகாரத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் குறித்து நெல்லை வக்கீல்…
Read More

முதியோருக்கு அரசு உதவித்தொகை கிடைக்கவில்லை

Posted by - August 17, 2016
தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் பல முதியவர்கள் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.தே.மு.தி.க. தலைவர்…
Read More

மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் விஜயகாந்த்

Posted by - August 16, 2016
தே.மு.தி.க, தலைவா விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்…
Read More

இன்று சட்டசபைக்கு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட கருணாநிதி

Posted by - August 16, 2016
இன்று சட்டசபைக்கு வந்த கருணாநிதி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். சிறிது நேரத்தில் அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு சென்றார்.தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்…
Read More

உடல் நலக்குறைவு-விபத்தில் பலியான 19 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி

Posted by - August 16, 2016
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 23 நபர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய்…
Read More

போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - August 16, 2016
சென்னை நகரில் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் இதனைத்…
Read More

தமிழீழ போர்க்கைதிகளின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.

Posted by - August 15, 2016
இலங்கை அரசினால் போர்க்கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட தமிழீழப் போராளிகள் மர்ம நோய்களினாலும், புற்று நோயினாலும் மர்மமான…
Read More