வடகிழக்கு பருவமழை 20-ந்தேதி தொடங்கும்: 3 மாதத்தில் 40 செ.மீ மழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவமழை 20-ந்தேதி தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் எஸ்.பி. தம்பி கூறியுள்ளார்.
Read More