பா.ஜனதா வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பு

Posted by - October 26, 2016
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்படுகிறது.
Read More

சிறப்பு அந்தஸ்து கிடைக்காவிட்டால் ஒய்.எஸ்.ஆர். காங். எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள்

Posted by - October 26, 2016
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தராவிட்டால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.ஒருங்கிணைந்த ஆந்திராவை…
Read More

இலங்கைத் தூதரகத்திற்கு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

Posted by - October 25, 2016
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்தும், மலையகத் தமிழ் மக்களின் கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை…
Read More

மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: காங். உள்பட 9 கட்சிகள் பங்கேற்பு

Posted by - October 25, 2016
காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். காங்கிரஸ் உள்பட…
Read More

தஞ்சை தொகுதியில் தேர்தல் பணியில் 1,400 அலுவலர்கள் கணினி மூலம் தேர்வு

Posted by - October 25, 2016
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு கணினி அறையில் சட்டமன்ற தொகுதி தேர்தலில் பணிபுரியும் ஓட்டுச்சாவடி அலுவலர்களை கணினி மூலம்…
Read More

அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது

Posted by - October 25, 2016
அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என்று மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.காவிரி நீர் பிரச்சனை பற்றி ஆலோசனை…
Read More

மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Posted by - October 25, 2016
மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Read More

3 தொகுதி தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடக்கம்

Posted by - October 25, 2016
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.தமிழகத்தில் கடந்த மே 16-ந்தேதி…
Read More