3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க கவர்னருக்கு பெயர்கள் பரிந்துரை

Posted by - May 21, 2017
3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க கவர்னருக்கு பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
Read More

ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ல் முழு கடையடைப்பு போராட்டம்

Posted by - May 21, 2017
ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ம் தேதி அகில இந்திய அளவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று…
Read More

மெரினாவில் தடையை மீறி பேரணி நடத்திய மே 17 இயக்கத்தினர் கைது

Posted by - May 21, 2017
மெரினாவில் தடையை மீறி பேரணி நடத்திய திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்…
Read More

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்தால் நடவடிக்கை

Posted by - May 21, 2017
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுத்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை…
Read More

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம்

Posted by - May 21, 2017
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம் மூன்று வித வண்ணங்களில் வழங்கப்படும் என்று அமைச்சர்…
Read More

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அடுத்த வினாடியே இணைவதற்கு தயார்

Posted by - May 21, 2017
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அடுத்த வினாடியே இணைவதற்கு தயார் என்று சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
Read More

தமிழகத்தில் மேலும் 2 நாட்கள் பலத்த அனல்காற்று வீசும்!

Posted by - May 21, 2017
தமிழகத்தில் மேலும் 2 நாட்கள் பலத்த அனல் காற்று வீசும் என்றும், வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்துவதற்கு தடை

Posted by - May 21, 2017
மே 17 இயக்கம் அறிவித்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 17…
Read More

திட்டமிட்டபடி 8ம் ஆண்டு நினைவேந்தல் நடைபெறும் – MAY 17 MOVEMENT

Posted by - May 20, 2017
நினைவேந்தல் நிகழ்வு என்பது பண்பாட்டு நிகழ்வு. அது தமிழர்களின் அடிப்படை உரிமை. உலகின் அனைத்து இனக்குழுக்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமையாகவே…
Read More