யாழ். மருதங்கேணி பாலத்தினூடாக கனரக வாகன போக்குவரத்துக்கு தடை
மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகன போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் . மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
Read More