கிளிநொச்சியில் தொடர் மழை-பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்(படங்கள்)

Posted by - November 22, 2016
கிளிநொச்சியில் விட்டுவிட்டு பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ச்சியாக கடந்த மூன்று தினங்கள்…
Read More

வீடு வேண்டாம், நீதியே தேவை – பலியான யாழ். மாணவர்களது பெற்றோர்

Posted by - November 22, 2016
பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்படட யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவருக்கான நட்டஈட்டை இன்னும் இரண்டு வாரங்களில் அவர்களது பெற்றோருக்கு…
Read More

முகப்புத்தகம் ஊடாக ஆவா குழுவிற்கு உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்

Posted by - November 22, 2016
முகப்புத்தகம் ஊடாக ஆவா குழுவிற்கு உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர் என இந்தக் குழுவுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்பய்பட்ட நபர்…
Read More

மாவீரர்நாள் துண்டு பிரசுரங்கள் வழங்கிக்கொண்டிருந்த ஈழத் தமிழர் மீது பிரான்சில் வாள் வெட்டு

Posted by - November 22, 2016
பிரான்சின் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழ் இளைஞர் ஜெயகுமார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவீரர்நாள் தொடர்பான துண்டு…
Read More

வடக்குமாகாணபாடசாலைகளின் சாதனையாளர்கள் கௌரவிப்புநிகழ்வு(காணொளி)

Posted by - November 22, 2016
வடக்குமாகாணபாடசாலைகளில் சாதனைகளை நிலைநாட்டிய மாணவர்களைக் கௌரவிக்கும் இறுதிநாள் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் இலங்கைவேந்தன் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மன்றத்தில் வடக்குமாகாணகல்விப்பணிப்பாளர்…
Read More

விபத்துக்களைக் குறைக்க அனைவரும் முன்வர வேண்டும்-பா.டெனீஸ்வரன்(படங்கள்)

Posted by - November 22, 2016
கிளிநொச்சிமாவட்டதனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தின் வருடாந்தபொதுக்கூட்டமும்புதியநிர்வாகதெரிவும்  கிளிநொச்சிமாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்குபிரதமவிருந்தினராகவடக்குமாகாணபோக்குவரத்துஅமைச்சர் பா.டெனிஸ்வரன்சிறப்புவிருந்தினர்களாகவடமாகாணபோக்குவரத்துஅதிகாரசபையின் தலைவர் அ.நீக்கிலஸ்பிள்ளை,வடமாகாணதனியார் பேருந்துஉரிமையாளர் சங்கஒன்றியத்தின் தலைவர்,கிளிநொச்சிமாவட்ட…
Read More

மங்களராம விகாராதிபதியை மனிதர்கள் இல்லாத இடத்திற்கு அனுப்ப வேண்டும்- கோவிந்தன் கருணாகரம்(காணொளி)

Posted by - November 22, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியை மனிதர்கள் வசிக்காத சந்திரமண்டலத்திற்கு அனுப்ப வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான…
Read More

காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை ஊழியர்களை சந்தித்தார் மீள்குடியேற்ற அமைச்சர்

Posted by - November 21, 2016
காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை ஊழியர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம்…
Read More

இரணைமடு அபிவிருத்தி தொடர்பில் எதிர்க்கட்சி தலைவருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Posted by - November 21, 2016
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான நீர்வழங்களும் சுத்திகரிப்பு திட்டமான இரணைமடு அபிவிருத்தி திட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு…
Read More

சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியை கோரவுள்ளேன் – கிழக்கு மாகாண முதலமைச்சர்

Posted by - November 21, 2016
சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியை கோரவிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத…
Read More