டெங்கு ஒழிப்பு விசேட கலந்துரையாடல்!

Posted by - September 8, 2017
டெங்கு ஒழிப்பு விசேட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன்…
Read More

வடமாகாண சுகாதார அமைச்சர் முல்லைத்தீவுக்கு விஜயம்

Posted by - September 8, 2017
வடமாகாண சபை சுகாதார சுதேச வைத்திய சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு அமைச்சராக கடமையேற்ற வைத்தியர் ஞா குணசீலன் .அவர்கள்…
Read More

போராடிப் பெற்றதால் உதவிகள் கிடைக்கவில்லை பிலவுக்குடியிருப்பு மக்கள் ஆதங்கம்

Posted by - September 8, 2017
நிலங்களைப் போராடிப் பெற்றதால், எங்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் இதுவரை செய்து தரப்படவில்லை” என முல்லைத்தீவு – கேப்பாப்புலவு -பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.…
Read More

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய எண்ணெய் தாங்கி மீட்பு!

Posted by - September 8, 2017
கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் விமானப்படையினர் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய எண்ணெய் தாங்கி ஒன்று…
Read More

ரோங்கியா முஸ்லீம்களுக்காக யாழ் முஸ்லிம்கள் அடையாள கண்டனப் போராட்டம்

Posted by - September 8, 2017
மியன்மார் (பர்மா) ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்டுவரும் கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும் ரோஹிங்ய முஸ்லிம்களிற்கு ஆதரவாகவும்…
Read More

முல்லைத்தீவில் மியன்மார் படுகொலைகளை நிறுத்தக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - September 8, 2017
மியன்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையை கண்டித்து முல்லைத்தீவு ஹிஜிராபுரம் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக இன்று(08) கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More

இலங்கையில் கடும் மழையுடனான காலநிலை தொடர்கின்றது

Posted by - September 8, 2017
கடும் மழையுடனான காலநிலையின் காரணமாக இரத்தினபுரி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. களுகங்கை பெருக்கெடுப்பால் ரத்தினபுரியில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு…
Read More

கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரி மாணவர்கள் பாடசாலையின் பிரதான நுழை வாயிலை அடைத்து கண்டன ஆர்பாட்டம் (காணொளி)

Posted by - September 7, 2017
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரியில் கடந்த வருடம் ஆசிரியர் ஒருவரினால் மாணவி ஒருவர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார் என்ற…
Read More

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட குமாரசாமி கிருசாந்தியின் 21ஆவது ஆண்டு நினைவு தினம்(காணொளி)

Posted by - September 7, 2017
கிருசாந்தியின் 21ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று காலை…
Read More

மன்னாரில் உள்ள பல கோடி பெறுமதியான ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரிக்க முயற்சி

Posted by - September 7, 2017
மன்னாரில் உள்ள பல கோடி ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரிக்க முயற்சி இடம்பெறுவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது…
Read More