வடக்கு மாகாண சபை உறுப்பினர் அபாஸ் அப்துல் றிவ்கான் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்(காணொளி)

Posted by - October 6, 2017
வடக்கு மாகாண சபையின் 107 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைப்பெற்ற போது தனது உறுப்பினர்…
Read More

வடக்கு மாகாணசபையில் விசேட பிரேரணைக்கு தவராசா உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் ஆதரவு (காணொளி)

Posted by - October 6, 2017
இதையடுத்து குறித்த விசேட பிரேரணை அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதன்போது குறித்த பிரேரணையை உடனடியாக ஜனாதிபதி, பிரதமர்…
Read More

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வடக்கு மாகாணசபையில் விசேட பிரேரணை (காணொளி)

Posted by - October 6, 2017
அநுராதபுரதம் சிறைச்சாலையில் 11வது நாளாக தொடர்ச்சியாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், அரசாங்கம் உடனடியாக…
Read More

தொண்டர் ஆசிரியர்கள்   மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ………….(காணொளி)

Posted by - October 6, 2017
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நேர்முகத் தேர்வில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக, வவுனியா மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள்…
Read More

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை வேண்டும்!

Posted by - October 6, 2017
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஐனாதிபதி, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண சபை…
Read More

வடமாகாண சபை உறுப்பினர் ரிப்ஹான் பதியுதீன் இராஜினாமா

Posted by - October 6, 2017
வட மாகாண சபை உறுப்பினர் ரிப்ஹான் பதியுதீன் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார். வடமாகாண சபை உறுப்பினரான ரிப்ஹான் பதியுதீன்…
Read More

வயோ­தி­பரைத் தாக்­கிய பொலிஸார்!

Posted by - October 6, 2017
புனர்­வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒரு­வரின் ஹோட்­ட­லுக்குள் அத்­து­மீறி  சிவில் உடையில் சென்ற ஐந்து பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள்  அங்கு பணி…
Read More

யாழ் வைத்தியசாலையில் குளிர்பானத்தில் போதை பொருள்

Posted by - October 6, 2017
நோயாளிக்கு குளிர்பானத்தில் போதை பொருள் கொண்டு சென்றவர் யாழில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…
Read More

ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா[படங்கள் இணைப்பு]

Posted by - October 5, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா இன்று 05-10-2017 மாலை மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்…
Read More

வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் தொடர் போராட்டத்திற்கு முடிவு

Posted by - October 5, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் நிலை மோசமடைந்துள்ள நிலையில், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள்…
Read More