புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களை புறக்கணித்த மைத்திரி

Posted by - October 21, 2017
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று காலை 9.30 மணியளவில் “நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை” ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

மூன்று அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் கருத்து

Posted by - October 21, 2017
மாலைதீவு அரசினால் 15 ஆண்டுகாலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இலங்கைஅரசிடம் கையளிக்கப்பட்ட    மூன்று அரசியல் கைதிகளின் தண்டனைக் காலம் நிறைவுற்றதனால்…
Read More

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய பாரிசவாத சிகிச்சை நிலையக் கூடம்

Posted by - October 21, 2017
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 700 மில்லியன் ரூபா செலவில் புதிய பாரிசவாத சிகிச்சை நிலையக் கூடம் ஒன்று 6 அடுக்கு…
Read More

முல்லைத்தீவில் ஏழு யுவதிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்

Posted by - October 21, 2017
முல்லைத்தீவு தண்ணீறூற்று ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்தில் வறிய குடும்பத்தை சேர்ந்த 14 இளைஞர்யுவதிகளுக்கு இன்று திருமணங்கள் நடைபெற்றுள்ளன. அகில இலங்கை இந்துமா…
Read More

தொற்றாநோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

Posted by - October 21, 2017
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள்  மன்ற முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தால்…
Read More

அரசியல் யாப்பு தொடர்பில் தெளிவூட்டும் கருத்தரங்கு

Posted by - October 21, 2017
அரசியல் யாப்பு தொடர்பில் தெளிவூட்டும் கருத்தரங்கு ஒன்று இன்று காலை பதினொருமணியளவில் புதுக்குடியிருப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில்…
Read More

இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவு

Posted by - October 21, 2017
யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவுநாள் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 
Read More

போர்க்­கா­லப்­ப­கு­தி­யில் பொது­மக்­க­ளால் கைவி­டப்­பட்டு வாகனங்கள் அகற்றல்!

Posted by - October 20, 2017
போர்க்­கா­லப்­ப­கு­தி­யில் பொது­மக்­க­ளால் கைவி­டப்­பட்டு முல்­லைத்­தீவு – ஒட்­டு­சுட்­டான் ஆறு­மு­கம் வித்­தி­யா­ல­ய­ வ­ளா­கத்­தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த வாக­னங்­களை அங்­கி­ருந்து அகற்­றும் நட­வ­டிக்­கை­யில்…
Read More

வகுப்பு பகிஸ்கரிப்பில் யாழ்.பல்கலைக்கழகம்!

Posted by - October 20, 2017
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல்…
Read More

வடக்கு மாகா­ணத்­தின் கல்­வியை பாதா­ளத்­துக்­குக் கொண்­டு­செல்­லும் முயற்சி!

Posted by - October 20, 2017
வடக்கு மாகா­ணத்­தில் 500 மேற்­பட்ட ஆசி­ரிய வெற்­றி­டங்­கள் உள்ள நிலை­யில் கல்­வி­யி­யற் கல்­லூ­ரி­க­ளில், பயிற்­சி­பெற்று நடப்­பாண்­டில் ஆசி­ரிய நிய­ம­னம் கிடைக்­கும்…
Read More