யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!!

Posted by - April 3, 2020
யாழ்ப்பாணத்தில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் மாத்திரம் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்வடைந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More

முஸ்லிம்களின் இறுதிச்சடங்கு உரிமையை இலங்கை மதிக்க வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை!

Posted by - April 3, 2020
மத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளிற்கு ஏற்ப உறவினர்களின் இறுதி சடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்கவேண்டும்…
Read More

கொரோனா தடுப்பு பற்றி சம்பந்தன் நீண்ட ஆலோசனை: உதயன் விளம்பரத்தை காண்பித்து ஒரே வரியில் முடித்த மஹிந்த

Posted by - April 3, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களி்ன் சடலங்களின் இறுதிக்கிரியை குறித்து தனிமையில் பேச வேண்டுமென முஸ்லிம் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை பிரதமர்…
Read More

’நிபுணர்களுடன் கலந்துரையாடுக’-அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Posted by - April 3, 2020
COVID-19 தொற்றுக்குள்ளான சடலங்களை அகற்றும் முறை தொடர்பில், பொதுச் சுகாதாரம், தொற்றுநோயியல், மருத்துவம் தொடர்பான சட்டம், சட்ட, மண் பகுப்பாய்வு…
Read More

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

Posted by - April 3, 2020
ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலங்கை விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக…
Read More

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரிப்பு!

Posted by - April 3, 2020
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்…
Read More

பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள் போதுமானது – கம்மன்பில

Posted by - April 3, 2020
நாடாளுமன்ற சட்டத்தினடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு பிரிதொரு தினத்தை தீர்மானிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு காணப்படுகிறது.
Read More

இலங்கையில் கைதானவர்களில் அதிகமானோர் கொரோனா அபாய வலயத்தைச் சேர்ந்தவர்கள்

Posted by - April 3, 2020
பொலிஸ் ஊரடங்கை மீறி செயற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அனேகமானோர், கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்தோர் என…
Read More

இலங்கைக்கு உலக வங்கியால் 128 மில்லியன் டொலர் அவசர நிதியுதவி!

Posted by - April 3, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அவசர உதவிகளை செய்ய உலக வங்கி தீர்மானித்துள்ளது. கொரோனாவினால் தற்போது அதிக பாதிப்புகளை…
Read More