புலம்பெயர் மாநாட்டில் இன்று பிரதமர் உரை

Posted by - July 18, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிங்கபூர் விஜயத்தின் உத்தியோக நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன. மூன்றாவது புலம்பெயர் மாநாட்டு இன்று ஆரம்பமாகும் நிலையில்,…
Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு

Posted by - July 17, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு உபசார நிகழ்வு 16.07.2016இல் விஞ்ஞானபீட சிரேஸ்ட மாணவர்களால் வருடாந்தம்…
Read More

கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில் தமிழர்கள் மீது தாக்குதல்

Posted by - July 17, 2016
இன்று நண்பகல் 12.00 மணியளவில் கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில் வைத்து சிங்களவர்களால் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
Read More

யாழ். பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது

Posted by - July 17, 2016
யாழ்.பல்கலைக்கழகத்தில் சிறிலங்கா இராணுவத்தின் துணையுடன் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலால் இடம்பெற்ற மோதலை அடுத்து பல்கலையின்…
Read More

மது அருந்த வேண்டாம் – மஹிந்தவுக்கு ஆலோசனை

Posted by - July 17, 2016
மரு அருந்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிடம் அவரது குடும்ப மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்தவின் உடல்நலம்…
Read More

ஜனாதிபதி அரசியலுக்குள் நுழைந்து பத்தாயிரம் நாட்கள் நிறைவு

Posted by - July 17, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்து இந்த மாதம் 26ஆம் திகதியுடன் பத்தாயிரம் நாட்கள்…
Read More

பிரெஞ்சு மக்களின் துயரத்தில் நாமும் இணைந்துகொள்வதனால் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு நிகழ்வு இடைநிறுத்தம்!

Posted by - July 17, 2016
பிரெஞ்சு மக்களின் துயரத்தில் நாமும் இணைந்துகொள்வதனால் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு நிகழ்வு இடைநிறுத்தம்! பிரான்சில் கடந்த 14.07.2016 வியாழக்கிழமை…
Read More

திருமலையில் பௌத்தர்கள் இல்லாத இடங்களில் புத்தர் சிலைகள்!

Posted by - July 17, 2016
திரு­கோ­ண­மலை சாம்பல் தீவு சந்­தியில் வைக்­கப்­பட்ட புத்தர் சிலை தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும். நீண்­ட­கா­லத்­திற்­கு­ப் பின்னர் இந்த…
Read More

யாழ் பல்கலைக்கழகத்தில் மோதல் – 10 பேர்வரை காயம் – படங்கள் இணைப்பு

Posted by - July 16, 2016
யாழ். பல்கலை கழத்தினுள் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இன்று சனிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக விஞ்ஞான…
Read More

சிறையில் உள்ள நாமலுக்கு சொகுசு மெத்தை

Posted by - July 16, 2016
மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஸவுக்கு மெத்தை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நாமலின் வைத்தியரின் கோரிக்கைக்கு…
Read More