மட்டக்களப்பில் மங்களாராமய விகாராதிபதிக்கு எதிராக இந்துக்குருமார் ஒன்றியம் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - November 22, 2016
மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கலரத்ன தேரரின் செயற்பாட்டினை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியத்தினால் செங்கலடியில் மாபெரும் ஆர்ப்பாட்ட…
Read More

இறுதியுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்தக்கோரிய வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றினால் ஒத்திவைப்பு

Posted by - November 22, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுமீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி…
Read More

இலங்கையில் இராணுவ புரட்சி உறுதி – மஹிந்த சூளுரை

Posted by - November 22, 2016
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இலங்கையில் இராணுவ புரட்சி ஒன்று இடம்பெறவுள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு…
Read More

பாதுகாப்புச் செயலாளரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் – சமூக நீதிக்கான தேசிய அமைப்பு

Posted by - November 22, 2016
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர்…
Read More

ஆவா குழுவினை கட்டுப்படுத்த இராணுவத்தினரை பயன்படுத்தப் போவதில்லை – பாதுகாப்புச் செயலாளர்

Posted by - November 22, 2016
ஆவா குழுவினை கட்டுப்படுத்த இராணுவத்தினரை பயன்படுத்தப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஆவா குழு ஒர்…
Read More

இலங்கையில் இனவாத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன – சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்

Posted by - November 22, 2016
இலங்கையில் இனவாத செயற்பாடுகள் தலை தூக்கியுள்ளமை குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. எனவே, இனவாத செயற்பாடுகளை…
Read More

யாழில் கொலைசெய்யப்பட்டமாணவர்களின் குடும்பங்களுக்குவீடுகள் கட்டித்தரப்படும்-சுவாமிநாதன்(காணொளி)

Posted by - November 22, 2016
  கடந்தஒக்ரோபர்மாதம்சுட்டுக்கொல்லப்பட்டபல்கலைக்கழகமாணவர்களின்பெற்றோர்களைமீள்குடியேற்றஅமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் சந்தித்துள்ளார். யாழ்ப்பாணபல்கலைக்கழகதுணைவேந்தர் பேராசிரியர்வசந்திஅரசரட்ணம் தலைமையில்யாழ்ப்பாணபல்கலைக்கழகத்தில்பல்கலைக்கழகமாணவர்களின்பெற்றோர்களுடனானசந்திப்புநடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது,பல்கலைக்கழகத்தில் நடைபெற்றசந்திப்பின் போதுசுட்டுக்கொல்லப்பட்டமாணவர்கள் இருவரின் குடும்பத்திற்கும் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்குமீள்குடியேற்றஅமைச்சர்…
Read More

எசன் (Essen) நகரில் அமைந்துள்ள தூபியில் வணக்க நிகழ்வு

Posted by - November 21, 2016
மாவீரர் வாரத்தை முன்னிட்டு Ludwigsburg நகரில் ஓவியப்போட்டி மாவீரர் வாரத்தை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி ஞாயிற்றுக்கிழமை 20.11.2016…
Read More

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக சர்வதேச ரீதியில் போராட்டம்!

Posted by - November 21, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தி கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பின்…
Read More

அம்பலாங்கொடையில் ஆயிரக்கணக்கான தேசிய அடையாள அட்டைகள் மண்ணில் இருந்து மீட்பு

Posted by - November 21, 2016
அம்பலாங்கொடை – பெமினியன்மில பிரதேசத்தின் வன பகுதியில் இருந்து பெருந்தொகை தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. மண்அகழ்வு இயந்திரம் ஒன்றின்…
Read More