சிறி

முன்னாள் போராளிகள் திடீர் மரணம் இன அழிப்பின் ஒரு வடிவமாகவே எம்மால் நோக்க வேண்டியுள்ளது

Posted by - August 7, 2016
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் திடீரென மரணிக்கின்றனர். இவர்களின் மரணம் இன அழிப்பின் ஒரு வடிவமாகவே எம்மால் நோக்க வேண்டியுள்ளது. எனவே, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் அச்சத்தைப் போக்கி நம்பிக்கையுடன் வாழ்வியலில் ஈடுபடுவதற்கு இவர்கள் அனைவருக்கும் தகுந்த தரம் வாய்ந்த…
மேலும்

களுவாஞ்சிகுடியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Posted by - August 7, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு 10.00மணியளவில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேகமாக வந்த மோட்டார்…
மேலும்

செஞ்சோலை நினைவாக யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Posted by - August 6, 2016
ஈழத்தமிழர்களின் நீண்ட சோக வரலாற்றில் 2006 ஆகஸ்ட் 14 சிங்கள பேரினவாத ஈனர் படைகளின் ஈனமற்ற தாக்குதலால் பரிதாகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது.படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை மொட்டுக்களை நினைவில் நிறுத்தி வணங்கிடுவோம் வாருங்கள் செஞ்சோலை சிறார்களின் படுகொலையை பல்லின…
மேலும்

வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் வேண்டும்

Posted by - August 6, 2016
யுத்தத்தின் போது கொல்லப்பட்ட இசைப்பிரியா மற்றும் வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் மேன்னெடுக்கப்பட வேண்டும் என்று யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான…
மேலும்

தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்புவோருக்கான குற்றப்பணம் இரத்து செய்யப்பட்டுள்ளது!

Posted by - August 6, 2016
இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக பல்வேறு காலகட்டங்களில் வட கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்றிருந்தார்கள்.அவ்வாறு தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களில் ஒரு பகுதியினர் தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குட்பட்ட மறுவாழ்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்கிவருகின்றார்கள்.இவ்வாறு 113 முகாம்களில் 75ஆயிரத்துக்கு மேற்பட்ட…
மேலும்

வடமராட்சி பகுதி கடற்பரப்பில் சிங்கள மீனவர்கள் தொழிலில் ஈடுபட கடற்றொழில் அமைச்சர் அனுமதி!

Posted by - August 6, 2016
வடமராட்சி கடற்பரப்பிற்குள் அத்துமீறி 700 படகுகளுடன் நுழையும் தென்னிலங்கை மீனவர்கள் இராணுவத்தன் பாதுகாப்புடன் அங்கு சுதந்திரமாக கடற்றொழில்களில் ஈடுபட்டு வருகின்றாதால் அப்பகுதியினைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் தமது பாரம்பரிய இடங்களை தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மருதங்கேணி பிரதேச…
மேலும்

எங்கள் இனத்திற்காக போராடிய மாவீரர்களின் கல்கறைகள் மேல் ஏறி நின்று கொண்டு எப்படி நல்லினக்கத்தை ஏற்படுத்துவது

Posted by - August 6, 2016
தமிழ் இனத்தின் விடிவுக்காக போராட்த்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் தூயிலும் இல்லங்கள் புணரமைக்கப்படடும் அதே வேளை இறுதி யுத்தத்தில் உயிரிளந்த அப்பாவி பொது மக்களை நினைவு கூறுவதற்கான நினைவு தூபி ஒன்றும் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு நல்லிணக்கப் பொறிமுறைகள்…
மேலும்

முதலில் இங்கு அதிகளவாக நிலை கொண்டுள்ள கடற்படை மற்றும் இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் – பெண் தலமைத்துவ குடும்பங்கள்

Posted by - August 6, 2016
வடமராட்சி கிழக்குப் பகுதி வீட்டில் தாய்மையடைந்த பெண் கூட தனிமையில் இருக்க முடியாத அவல நிலமையே காணப்படுகின்றது என்று நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் செயணியிடம் அப்பகுதியில் உள்ள பெண் தலமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இங்கு அதிகளவில்…
மேலும்

மனிதனின் யாத்திரையும் மிருகத்தின் யாத்திரையும் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - August 6, 2016
பேராதனையில் சென்ற 28ம் தேதி தொடங்கிய மகிந்த ராஜபக்சவின் பாத யாத்திரை ஆகஸ்ட் 1ம் தேதி கொழும்பு வந்து சேர்ந்தது. 5 நாட்கள் 100 மைல்கள். மகாத்மா காந்தியால்தான் பாதயாத்திரை மேற்கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா? மகிந்த மிருகத்தாலும் முடியும். (யாரை…
மேலும்

போராளிகள் மர்ம சாவு! இலங்கை துணைத்தூதரகம் முற்றுகை போராட்டம்!

Posted by - August 5, 2016
2009 இறுதிப் போரின் போது சரண்டைந்த போராளிகள் தொடர்ச்சியாக மர்ம மரணங்கள் மூலமும் சாவை சந்தித்து வருகின்றனர்.சரணடைந்த போது அவர்களுக்கு பரிசோதனை என்ற பெயரிலும்,வலுக்கட்டாயமாகவும் சில வருடங்கள் கழித்து உயிர் போகும்படி சிங்கள அரசால் விச ஊசிகள் போடப்பட்டிருக்கும் என்ற சந்தேகம்…
மேலும்