வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளை வைத்தியசாலைக்கே சென்று தீர்த்துவைக்கும் சேவை – மட்டக்களப்பில் அதிசையம்!
மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளை வைத்தியசாலைக்கே சென்று கேட்டறிந்து தீர்த்துவைக்கும் நடமாடும் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்புரையின் கீழ் சுகாதார அமைச்சும் சுகாதார திணைக்களமும் இணைந்து இந்த பணியை முன்னெடுத்துள்ளது.இதன் கீழ்…
மேலும்