சிறி

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதியின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான ஆவனத்தில் சந்தோகம் – முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - August 10, 2016
இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக எங்களின் கருத்துக்களை அறியும் ஆவணம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் போர்குற்றம் தொடர்பான எந்த விடயங்களும் இடம்பெறவில்லை.இது தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற வட மாகாண சபையின்…
மேலும்

மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு ஆதரவாக ஆர்பாட்டம்

Posted by - August 10, 2016
இணையத்தளங்கள் மற்றும் சமூகத்தளங்களில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கண்டனம் தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.இன்று புதன்கிழமை காலை மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் நலன்புரி சங்கம் மற்றும் பதவியணியினர்…
மேலும்

செஞ்சொலை படுகொலையின் நினைவேந்தல் வாரம் யேர்மனியில் ஆரம்பித்தது.

Posted by - August 10, 2016
முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சொலை சிறுமிகள் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதியன்று ஸ்ரீலங்கா விமானப்படையினர் நடாத்திய குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 61 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன்; 129 பேர் காயமடைந்திருந்தனர்.…
மேலும்

கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதை கண்ணால் கண்டதாக சாட்சியம்

Posted by - August 9, 2016
இறுதிக்கட்டப் போரில் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதை கண்ணால் கண்டதாக, நல்லிணக்க பொறிமுறை குறித்து மக்களின் கருத்துக்களை கேட்டறியும் செயலணியிடம் எஸ்.தெய்வேந்திரம்பிள்ளை என்பவர் சாட்சியம் அளித்துள்ளார். வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற நல்லிணக்க செயலணியின் அமர்விலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். இறுதிப்போரில்…
மேலும்

அனுராதபுரச் சிறையின் கீழ்நிலத்தில் கிடங்குவெட்டி அதற்குள் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை எனது கண்களால் கண்டேன்

Posted by - August 9, 2016
அனுராதபுரச் சிறையின்கீழ் நிலத்தில் கிடங்குவெட்டி அதற்குள் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை எனது கண்களால் கண்டேன் என தாயொருவர் சாட்சியமளித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நல்லிணக்கச் செயலணியின் கருத்தமர்விலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், 1996ஆம் ஆண்டு எனது மகன் இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டார். பின்னர்…
மேலும்

அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து ஏற்றப்பட்ட ஊசி காரணமாக தமிழ் அரசியல் கைதி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது!

Posted by - August 9, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து ஏற்றப்பட்ட ஊசி காரணமாகவே தனக்கு இந்த நிலை…
மேலும்

இலங்கை-இந்தியாவுக்கிடையில் அமைக்கப்படும் பாலத்தினை குண்டு வைத்து தகர்ப்பேன் – பாராளுமன்ற உறுப்பினர் கம்பன்வில

Posted by - August 9, 2016
இலங்கை-இந்தியாவுக்கிடையில் அமைக்கப்படும் பாலத்தினை குண்டு வைத்து தகர்ப்பேன் என கூறி பகிரங்கமான முறையில் தன்னிடம் குண்டு உள்ளது ஏற்றுக்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கம்பன்விலவை கைதுசெய்து விசாரணை செய்யவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின்…
மேலும்

மட்டக்களப்பில் ஆற்றல் உள்ள இளைஞர்கழகங்களை தெரிவுசெய்வதற்கான நேர்முக தேர்வு

Posted by - August 9, 2016
இளைஞர்கழகங்கள் ஊடாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆற்றல் உள்ள இளைஞர்களை தெரிவுசெய்யும் நேர்முகத்தேர்வு இன்று மட்டக்களப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கழகங்கள் ஊடாக அபிவிருத்தியை நோக்காக கொண்டு இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 44 இளைஞர் கழகங்களை…
மேலும்

வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களையும் நபர்களுக்கும் விளக்கமறியல்

Posted by - August 9, 2016
வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறயிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.குறித்த வழக்கு இன்று செவ்வாக்கிழமை மீண்டும் ஊர்காவற்றுஐற நீதவான் நீதிமனறத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன் போது…
மேலும்

தமிழீழத் தனியரசு ஒன்றே தீர்வு!

Posted by - August 8, 2016
தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை தமது இலட்சியங்களாக வரித்து அதற்காக தமது இரத்தத்தைப் பாய்ச்சி வளர்த்து பெருவிருட்சமாக்கிய ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களின் கனவான சுதந்திர தமிழீழத் தனியரசு ஒன்றே இலங்கைத் தீவில் நீடித்துவரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே…
மேலும்