சிறி

இன்று யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழுவினர் கலந்தாலோசிப்பு

Posted by - August 14, 2016
வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள் மற்றும் காணாமல் போதல், அரசியல் கைதிகள் விவகாரத்திற்கு மைத்திரி – ரணில் அரசு பொறுப்புக்கூற தவறினால் வடக்கில் அரச இயந்திரம் முற்றாக முடங்கும் வகையில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளயாழ்.பொது சன…
மேலும்

இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆகாய தாக்குதல் கொல்லப்பட்ட 61 செஞ்சோலை பிள்ளைகளின் நினைவு தினம் இன்று மாலை யாழ்.முனியப்பர் கோவில் முன்பாக நடைபெற்றது.

Posted by - August 14, 2016
செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று மாலை யாழ்ப்பாணத்தில் விசேட நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவு தின அஞ்சலி நிகழ்வில்,…
மேலும்

வாழும் போராளிகளை காப்பாற்ற வேண்டும் – யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு

Posted by - August 11, 2016
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர். இதுவரையிலும் 107 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள்…
மேலும்

தமிழீழ போர்க் கைதிகளின் மர்ம மரணத்திற்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்

Posted by - August 11, 2016
தமிழீழத்தில் தொடர்ந்து நிகழும் தமிழினப்படுகொலை. ஈழப் போர்க்கைதிகளான விடுதலைப்புலி போராளிகளை கொன்று அழிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் மறைமுக யுத்தத்தினை அம்பலப்படுத்தவும், தமிழக மக்களுக்கு இதன் பயங்கரவாதத்தினை எடுத்துச் சொல்லவும் ஒன்று கூடுகிறோம்.நமது ஒவ்வொரு சிறு பங்களிப்பும் இப்பெரும் யுத்தத்தில் சிறு நகர்த்தலை…
மேலும்

நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆலோசனையும் கோரப்பட்டுள்ளது

Posted by - August 11, 2016
அமைதி, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஐக்கிய நாடுகள்எடுக்கவுள்ள நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆலோசனையும் கோரப்பட்டுள்ளது. எனினும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின்கருத்தையும் அறிந்த பின்னரே தான் பதிலளிப்பார் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார். ஐ.நாவின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதி…
மேலும்

சந்திரிக்கா யாழ்ப்பாணத்தில்

Posted by - August 11, 2016
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான செயலணியினால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே அவர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இவ்விஜயத்தின்…
மேலும்

சிறிலங்காவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும் – அமெரிக்கா

Posted by - August 11, 2016
சிறிலங்காவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும், எல்லா மக்களினதும் மத சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், உயர்மட்ட அரசாங்கத் தலைவர்களும் முன்வர வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத்…
மேலும்

இறால் பண்னை அமைக்கும் முயற்சிக்கு வாகரை மீனவ சங்கங்கள் எதிர்ப்பு

Posted by - August 11, 2016
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கடல்தறை அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இறால் பண்னை அமைக்கும் முயற்சிக்கு வாகரை மீனவ சங்கங்கள் மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.இது குறித்து நேற்று புதன்கிழமை பகல் மட்டக்களப்பு இணையம் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து…
மேலும்

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

Posted by - August 11, 2016
படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை காலை…
மேலும்