சிறி

தமிழீழ உதைபந்தாட்டக் குழு அடங்கியஏனைய மூன்று நாடுகள் பங்கெடுக்கும் உதைபந்தாட்டப் போட்டி

Posted by - August 17, 2016
எதிர் வரும் ஆவணி 25 ஆம் திகதி தொடங்கி 28ஆம் திகதி வரை தமிழீழ உதைபந்தாட்டக் குழு அடங்கியஏனைய மூன்று நாடுகள் பங்கெடுக்கும் உதைபந்தாட்டப் போட்டி: ஒற்றுமை வளர்ச்சிக்கிண்ணம் நடைபெறவுள்ளது. இதில் தமிழீழ அணிசார்பாக புலம்பெயாந்து வாழும் பல நாடுகளில் இருந்து…
மேலும்

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்- Stuttgart,(Duesseldorf

Posted by - August 17, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 61 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த…
மேலும்

செங்கொடியின்‬ ஐந்தாம் ஆண்டு நினைவேந்தேல் நிகழ்வு

Posted by - August 16, 2016
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களின் உயிரை காக்க தன்னுயிர் ஈன்ற மரண தண்டனைக்கு எதிரான முதல் பெண் போராளி ‪ தோழர் செங்கொடியின்‬ ஐந்தாம் ஆண்டு நினைவேந்தேல் 28.08.2016 காஞ்சி மக்கள் மன்றத்தில் நடைப்பெற உள்ளது.எனவே தமிழ் தேசிய…
மேலும்

இந்தக் கேள்விக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா? (காணொளி)

Posted by - August 16, 2016
கனடாவிலிருந்து ஒலிபரப்பாகும் பிரபல தமிழ்த்தொலைக்காட்சி விவாத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அரசியல் விமர்சகர் நேரு குணரட்னம் அவர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.குறிப்பாக, நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் பாதுகாப்புக்காக அரசாங்கம் ஒதுக்கிய நிதி 31,120கோடி. இந்த நிதியானது ராஜபக்ஷ காலத்தில் பாதுகாப்புக்காக…
மேலும்

இறையாண்மை திவாலாகிவிட்ட இலங்கைக்கு ஜெயமோகன் வக்காலத்து வாங்கலாமா? – புகழேந்தி தங்கராஜ்

Posted by - August 16, 2016
இலங்கை ராணுவத்தின் புனர்வாழ்வு மையங்களிலிருந்து கடும் சித்ரவதைகளுக்குப் பின் நடைப்பிணமாக வெளியே வருகிற தமிழீழ விடுதலைப் போராளிகளின் மர்ம மரணங்கள் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் ‘இந்த மரணங்கள் தொடர்பாக ஆய்வு நடத்த சர்வதேச மருத்துவ நிபுணர்களை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்’ என்று…
மேலும்

இஞ்ஞாசியார் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு நாவலடி கோல்ட்பிஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது

Posted by - August 15, 2016
கல்லடி,டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட உதைபந்தாட்ட கழகங்களுக்கிடையிலான இந்த சுற்றுப்போட்டி கடந்த இரண்டு வாரங்களாக மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றுவந்தது.மட்டக்களப்பு உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை…
மேலும்

இனவாதத்தையே தமது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த இனியொருபோதும் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் – செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

Posted by - August 15, 2016
இனவாதத்தையே தமது அரசியல் அரியணைக்கான ஆயுதமாகப் பயன்படுத்த இனியொருபோதும் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஏறாவூர் புன்னைக்குடா வீதியை 2 கோடி 57 இலட்சம் ரூபாய் செலவில் ‘கார்பெற்’ வீதியாக கடற்கரை வரை…
மேலும்

தமிழீழ போர்க்கைதிகளின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.

Posted by - August 15, 2016
இலங்கை அரசினால் போர்க்கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட தமிழீழப் போராளிகள் மர்ம நோய்களினாலும், புற்று நோயினாலும் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதற்கு சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 13-8-2016 சனி அன்று மே பதினேழு இயக்கம் சார்பில்…
மேலும்