சிறி

விடுதலை கேட்டோருக்கு விஷ ஊசி போட்டது யார்? – புகழேந்தி தங்கராஜ்

Posted by - August 21, 2016
இந்தியா பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட ‘நட்பு’நாடுகளின் ஆயுதங்களுடன் தமிழினப்படு கொலையில் இறங்கிய இலங்கை ராணுவத்தின் எண்ணிக்கை ஐந்து அல்லது ஆறு லட்சம் இருக்கும். கொஞ்சம் கூடுதலாகவும் இருக்கலாம். (தமிழர் தாயகத்திலேயே ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ராணுவம் நிற்கிறது எனில் மொத்த ராணுவ…
மேலும்

சிங்கள மாணவ குழுவொன்று தலையில் கறுப்பு பட்டி அணிந்து லக்ஸ்மன் கிரியெல்ல வருகைக்கு எதிர்ப்பு

Posted by - August 20, 2016
கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றுக்கு உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்த போதும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவ குழுக்களின் எதிர்ப்பு காரணமாக அமைச்சரின் வருகை இடை நடுவில் கைவிடப்பட்ட சம்பவமொன்று…
மேலும்

சிங்களக் கட்சிகள் பெரிய தவறிழைத்தன. அதுவே கடந்த 30ஆண்டு கால யுத்தத்திற்கு வழியமைத்தது – லக்ஸ்மன் கிரியெல்ல

Posted by - August 20, 2016
சிங்களக் கட்சிகள் பெரிய தவறிழைத்தன. அதுவே கடந்த 30ஆண்டு கால யுத்தத்திற்கு வழியமைத்தது.தற்போது இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.தற்போதுதான் வடகிழக்கு பிரச்சினைக்கு ஒரு தீர்வினை வழங்கமுடியும் என உயர்கல்வி நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நேற்று…
மேலும்

தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும் ஒற்றையாட்சியை நிராகரித்தும் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் !!!

Posted by - August 20, 2016
நடைபெற இருக்கும் ஐநா மனிதவுரிமை சபையின் 33 வது அமர்வை முன்னிட்டு தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் 14.09.2016 புதன்கிழமை புருசல் நகரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னராகவிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது . ஐரோப்பிய ஒன்றியத்துக்கு…
மேலும்

தமிழரசுக்கட்சியின் மகளிரணித் தலைவியாக சரவணபவன் எம்பியின் மனைவி? திரு சம்பந்தனின் உறவினர்

Posted by - August 19, 2016
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மகளிரணித் தலைவியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் மனைவியான யசோதராவை நியமிப்பதற்கு காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழரசுக் கட்சியின் மகளிரணித் தலைவியாக இருந்துவந்த அனந்தி சசிதரனுக்கும் அக்கட்சிக்கும் நீண்டகாலமாக முரண்பாடுகள் இருந்துவந்த நிலையில்…
மேலும்

மைத்திரி – ரணில் பிரிவு எந்த இடத்தில் சாத்தியம்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

Posted by - August 19, 2016
அப்போதைய ஐ.தே.க தலைவர் டி.எஸ்.சேனநாயக்காவுடன் உடன்படிக்கை செய்து கொண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, 1947 ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். டி.எஸ் சேனநாயக்க வயதில் மூத்தவர். முதலாவது பிரதமராகும் அவரைத் தொடர்ந்து தான் பிரதமர் பதவிக்கு வரலாம் என பண்டாரநாயக்க கருதினார்.…
மேலும்

காணாமல்போனவர்களுக்கு வலுக்கட்டாயமானமுறையில் மரணச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

Posted by - August 18, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் கடந்த காலத்தில் காணாமல்போனவர்களுக்கு வலுக்கட்டாயமானமுறையில் மரணச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய மக்கள் கருத்தறிதல் செயலணியில் காணாமல்போனவர்களின் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டது. நல்லிணக்கப் பொறிமுறைகள்…
மேலும்

கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டே உயிரிளந்துள்ளார்

Posted by - August 18, 2016
காரைநகர் பகுதியில் காணாமல் போயிருந்த நிலையில் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டே உயிரிளந்துள்ளார் என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.இதனைஉறுதிப்படுத்தும் வகையில் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையும் அமைந்துள்ளது என்றும் யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அ;தியட்சகர்…
மேலும்

நல்லூர் கந்தன் சிறிலங்கா பொலிசாரின் பாதுகாப்பில்! பக்தர்களும் புலனாய்வுப் பார்வைக்குள்?

Posted by - August 18, 2016
நல்லூர் ஆலயத்தின் திருவிழாக் காலங்களில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுப்பதற்காக அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டள்ளது என்று யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.500 ற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதே வேளை ஆலய சூழலில் 30…
மேலும்