சிறி

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற நரி கைது

Posted by - August 23, 2016
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து கடந்த 11ஆம் திகதி தப்பிச்சென்ற நரி இன்று செவ்வாய்க்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 11ஆம் திகதி திராய்மடு பகுதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த…
மேலும்

வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கும் நிகழ்வை சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்தார்.

Posted by - August 23, 2016
வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கும் நேற்றைய நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்தார்.வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் நேற்று யாழ்ப்பாணத்தில் முதலீட்டாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.இதில் மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தமிழ்த்…
மேலும்

மணல் அகழ்வு தொடர்பில் புதிய நடைமுறை – மட்டக்களப்பு மாவட்டத்தில்

Posted by - August 23, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மணல் அகழ்வு தொடர்பில் புதிய நடைமுறையொன்றை பின்பற்றுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு தொடர்பில் ஆராயும் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்…
மேலும்

பாதுகாப்பு தொடர்பில் விசேட உயர் மட்டக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்

Posted by - August 23, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர் மட்டக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தினை மட்டக்களப்பு…
மேலும்

மட்டக்களப்பில் முதன்முறையாக மகளிர் பஸ்சேவை ஆரம்பம்

Posted by - August 22, 2016
ஆரையம்பதி, காத்தான்குடி, நாவற்குடா மற்றும் கல்லடி பிரதேசங்களிலிருந்து மட்டக்களப்பு நகரத்திற்கு பிரத்தியோக வகுப்பிற்காக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் செல்லுகின்ற பெண் மாணவிகளுக்கு பிரத்தியேகமாக (விசேடமாக) ஒரு மகளிர் பேரூந்து சேவை ஒன்றினை நடாத்துவதற்கு கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகார…
மேலும்

சட்ட விரோத குடியேற்றங்களை தடுக்கும் வகையில் காவல் நிலையங்கள் – மட்டக்களப்பில் அதிசயம்!

Posted by - August 22, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலந்தனை மற்றும் மாதவனை ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுவரும் சட்ட விரோத குடியேற்றங்களை தடுக்கும் வகையில் அப்பகுதியில் காவல் நிலையங்களை அமைப்பற்கான பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்தின்போதே…
மேலும்

வாகனத்தில் அமர்ந்தவாறு நடைபயணத்தில் இணைந்துகொண்ட சிறிதரன்!

Posted by - August 22, 2016
இன்று கிளிநொச்சியிலிருந்து நடைபெறும் நடைபயணத்தில் சிறுவர்கள் முதியவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.இதனை வாகனத்தில் அமர்ந்தவாறு நடைபயணத்தில் இணைந்துகொண்ட சிறிதரன் தலைமைதாங்குவதாக இடைவிடாது ஒலிபெருக்கியில் அறிவித்தமை பங்குகொண்டவர்களை விசனப்பட வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு பற்றி சமூகவலை தளத்தில் ஒருவரின் ஆதங்கம் வருமாறு: 65-…
மேலும்

சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடை பயணம்

Posted by - August 22, 2016
தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆணையிறவிலிருந்து கிளிநொச்சி நகர் வரையான நீதிக்கான நடை பயணம் இடம்பெறவுள்ளது.இந்த நடைபயணத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி மற்றும் பொது அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. காலை 8…
மேலும்

விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதா? ஐநாவுக்கு அவசர கோரிக்கை – பிரதமர் உருத்திரகுமாரன்

Posted by - August 22, 2016
முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின்போது விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக சர்ச்சை உருவாகியுள்ள நிலையில், இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டுமென ஐநாவுக்கு அவசர கோரிக்கைக் கடிதமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அனுப்பியுள்ளார். இக்கடிதமானது ஐநாவின் பொதுச் செயலர் பான்கிமூன், மனித…
மேலும்

உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகள் ஊடாக செல்வதற்கு தமிழ்ப் பொலிகாருக்குத் தடை

Posted by - August 22, 2016
காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகள் ஊடாக கடமை நிமித்தம் சிவில் உடையில் செல்லும் தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய தலைமைப்பீடத்துக்குச் செல்வதற்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.…
மேலும்