சிறி

பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது போர் தொடுத்து இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றிய நாள் இன்று – ஆவணி 25

Posted by - August 25, 2016
ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை…
மேலும்

மைத்திரியின் பிளாக்மெயில் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - August 25, 2016
என்னுடைய ஆசைக்கு இணங்க மறுத்தாலோ வேறெவரையாவது திருமணம் செய்துகொள்ள முயன்றாலோ ரகசியமாக வைத்திருக்கிற உன்னுடைய நிர்வாணப் புகைப்படங்களை பகிரங்கமாக வெளியிடுவேன்… அதற்குப் பிறகு உன்னால் வெளியே தலைகாட்ட முடியாது’ -இத்தகைய மிரட்டல்கள் இன்றைய தேதியில் சர்வசாதாரணம். இதுகுறித்துக் குவிகிற புகார்களிலிருந்து இதை…
மேலும்

இனவாதத்தின் எதிரொலி தமிழ், முஸ்லிம் மாணவர்கள் வெளியேற்றம்

Posted by - August 24, 2016
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கிருந்து தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறியுள்ளனர்.விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களை வெளியேறவேண்டாமென பல்கலைக்கழக நிர்வாகம் தடுத்தபோதும் மாணவர்கள் அதனைப் புறக்கணித்துள்ளனர். வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மாணவிகளே இவ்வாறு வெளியேறியுள்ளனர்.…
மேலும்

காணாமல்போனவர்கள் கண்டறியப்படவேண்டும், ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் ஊடாக TNA நடவடிக்கை- பா.அரியநேத்திரன்

Posted by - August 24, 2016
காணாமல்போனவர்கள் கண்டறியப்படவேண்டும் என்பது தொடர்பில் சர்வதேச ரீதியாகவும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் ஊடாககவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியான நடவடிக்கையினை எடுத்துவருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.மட்டக்களப்பின் சித்தாண்டியில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களை நினைவு கூரும் நிகழ்வு…
மேலும்

சித்தாண்டியில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களை நினைவு கூரும் நிகழ்வு.

Posted by - August 24, 2016
மட்டக்களப்பின் சித்தாண்டியில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை சித்தாண்டியில் நடைபெற்றது.சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.இதனையொட்டி சித்தாண்டி சந்தியில் இருந்து காணாமல்போனவர்களின் உறவினர்களின் ஊர்வலம் சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயம்…
மேலும்

கிழக்கு மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை விடுவிக்க வேண்டும் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

Posted by - August 24, 2016
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பலவந்தமாக அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், விவசாயத்தை தன்னிறைவடையச் செய்ய வேண்டுமாயின் விவசாயிகளுக்கு…
மேலும்

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

Posted by - August 24, 2016
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறில் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை காலை…
மேலும்

ஈழத்து திருச்செந்தூர் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Posted by - August 24, 2016
ஈழத்து திருச்செந்தூர் என புகழ்பெற்ற மட்டக்களப்பு,கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.தமிழ் மரபுகளையும் பண்பாடுகளையும் கொண்டதாக இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவருகின்றது.இன்று காலை கல்லடி சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரப்பட்டு ஆலயத்தில்…
மேலும்

நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் வரை ஈழத்தமிழர் வாழ்வில் நிலையான சமாதானம் உருவாகப்போவதில்லை – மதுரையில் தமிழ் எம்.பிக்கள் கூட்டாக அறிக்கை.

Posted by - August 23, 2016
மதுரையில் முதலாம் உலகத் தமிழர் உரையாடல் சங்கம் 04 நிகழ்வு கடந்த பத்தொன்பதாம் திகதி மாலை நான்கு மணியளவில் மதுரை பில்லர் மையத்தில் நடை பெற்றது. சங்கம் 04 அமைப்பின் தலைவர் அருட்திரு.ஜெகத்கஸ்பார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ்…
மேலும்

எஜமானரின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிரை நீத்த நாய் – யாழ் கள்ளியங்காட்டில் சம்பவம்

Posted by - August 23, 2016
எஜமானரின் உயிரைக் காப்பாற்றவதற்காக எட்டு அடி நீள ராஜநாகத்துடன் போராடி, தன்னுயிரை நீத்த நாய் ஒன்று கல்வியங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டரங்கு ஒழுங்கை ஜி.பி.எஸ் வீதி, கல்வியங்காடு எனும் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை 5.00 மணியளவில் இந்தச்…
மேலும்