சிறி

எமக்கு எதுவும் தேவையில் எமது காணாமல்போன பிள்ளைகளையும் கணவர்மார்களையும் தந்தால் போதுமானது – உறவினர்கள் வேண்டுகோள்

Posted by - August 30, 2016
எமக்கு எதுவும் தேவையில் எமது காணாமல்போன பிள்ளைகளையும் கணவர்மார்களையும் தந்தால் போதுமானது.அதற்கான நடவடிக்கையினை இலங்கையில் திறக்கப்படவுள்ள காணாமல்போனவர்களின் அலுவலகம் எடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.காணாமல்ஆக்கப்பட்டவர்கள் இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்ற கருத்து இருந்துவருவதாகவும் ஆனால்…
மேலும்

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடைபெற்ற காணாமல்போனவர்கள் சங்கத்தின் கவன ஈர்ப்பு

Posted by - August 30, 2016
காணாமல்போனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரணச்சான்றிதழ்களை அரசாங்கம் மீளப்பெற்று காணாமல்போனவர்களுக்கான விசேட சான்றிதழை வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இன்று செவ்வாய்க்கிழமை சங்மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடைபெற்ற காணாமல்போனவர்கள் சங்கத்தின் கவன ஈர்ப்பு போராட்டத்திலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச காணாமல்போனவர்கள் தினத்தினை முன்னிட்டு…
மேலும்

காணாமல் ஆக்கபட்டோருக்கான சர்வதேச தினமான இன்று வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Posted by - August 30, 2016
காணாமல் ஆக்கபட்டோருக்கான சர்வதேச தினமான இன்று வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக நிறுவனங்களைச் சாhந்தவர்களினால் இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கசெய்யப்பட்டிருந்தன.இதன்படி, யாழ்ப்பாணத்தில் ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து…
மேலும்

நீதி கேட்டு நிமிர்கிறது ஈழம் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - August 29, 2016
ஆங்கிலத்தில் நல்ல பழமொழிகள் எவ்வளவு இருக்கிறதோ அதே அளவுக்கு மோசமான பழமொழிகளும் இருக்கின்றன. ‘பிரபலமாவதற்கு இரண்டே வழிதான் இருக்கிறது’ என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது அவற்றிலொன்று! “உனக்கு அறிவு இருக்கிறதா…. அப்படியெனில் அந்த அறிவாற்றலை உலகறியச் செய்து பிரபலமாகு! அது (அறிவு) இல்லாதபட்சத்தில்…
மேலும்

பரவா அணியும் தமிழீழ அணியும் மோதிக் கொண்டனர் தமிழீழ அணி வீரர்கள் அபாரமாக களமாடி 5-0, வென்றனர்

Posted by - August 27, 2016
நேற்று ஆவணி 25 ஆம் திகதி தமிழீழ உதைபந்தாட்டக் குழு அடங்கிய ஏனைய மூன்று நாடுகள் பங்கெடுக்கும் உலக தோழமை கிண்ணம் உதைபந்தாட்டப் போட்டி ஆரம்பமானது. விளையாட்டு திடலில் தமிழீழத் தேசியக் கோடி ஏற்றி அணிவீரர்கள் தேசிய கீத மரியாதையுடன் போட்டி…
மேலும்

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு தேசிய இளைஞர் முன்னணி எதிர்ப்பு.

Posted by - August 26, 2016
வடக்கு – கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் 21 முஸ்லிம் எம்.பிக்களும் இதற்கு கூட்டு எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என சமாதானத்துக்கான தேசிய இளைஞர் முன்னணி பகிரங்க அழைப்பைவிடுத்துள்ளது.சமாதானத்துக்கான…
மேலும்

களுவாஞ்சிகுடியில் பெண்கள் சுயதொழில் முயற்சியாளர்கள் சந்தை

Posted by - August 26, 2016
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கண்ணகிபுரம் , நாகபுரம் , மகிளூர்முனை ஆகிய கிராம பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் மாபெரும் வியாபாரச் சந்தை மகிழூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு அம்கோர் நிறுவன நிதியுதவியின் கீழ் கண்ணகிபுரம் ,…
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் தமிழர்களின் தலைவராக இருக்க முடியாது-மருத்துவர் சிவப்பிரகாசம் சிவமோகன்

Posted by - August 26, 2016
தமிழ் மக்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ச சிங்கள பேரினவாதிகளுக்கு தலைவராக இருப்பாரானால் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் தமிழர்களின் தலைவராக இருக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
மேலும்

அரசு வழங்கும் காணியை விற்பனைசெய்தால் அரசுடமையாக்கப்படும் -வெருகல் பிரதேச செயலாளர்

Posted by - August 25, 2016
காணியற்றவர்களுக்கு வழங்கப்படும் காணிகளை விற்பனைசெய்ய முற்பட்டால் அந்த காணிகள் அரசுடமையாக்கப்படும் என வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன் தெரிவித்தார்.திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் காணியற்றவர்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச வெருகல் செயலாளர் மா.தயாபரன் தலைமையில்…
மேலும்