சிறி

“மாமனிதர்” திரு. கிட்டினன் சிவநேசன் அவர்களின் 11 ம் ஆண்டு நினைவு நாள் .!

Posted by - March 6, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனுக்கு தமிழீழத்தின் அதியுயர் விருதான “மாமனிதர்” விருது வழங்கி தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மதிப்பளித்துள்ளார். இது தொடர்பில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் 07.03.2008 ம் ஆண்டு விடுத்துள்ள…
மேலும்

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் ஜெனிவாவில்!

Posted by - March 6, 2019
ஜெனிவாவில் ஸ்ரீலங்கா தமது முரண்பாடுகளை தாமே தீர்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை கோருவதற்கான மூவர் அடங்கிய குழுவில் அன்மையில் வடமாகாண ஆளுனராக நியமனம் வழங்கப்பட்ட தமிழரென அடையாளப்படுத்தப்படும் சுரேன் ராகவன் மைதிரிபால சிறீசேனாவினால் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் உள்ளடங்கலாக 3 போ்…
மேலும்

மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 03/03/2019 பி.பகல் 18.00மணியளவில் சுவிஸ் ஜெனிவா வந்தடைந்துவிட்டது

Posted by - March 4, 2019
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி இன்று 03/03/2019. காலை லுசான் மாநகரிலிருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 03/03/2019 பி.பகல் 18.00மணியளவில் சுவிஸ் ஜெனிவா மாநகரத்திலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலுக்கு வந்தடைந்துவிட்டது.
மேலும்

சர்வதேச மகளிர் தின பெண்கள் எழுச்சி மாநாடு யாழ்ப்பாணம்

Posted by - March 3, 2019
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்க ப்பட்ட சர்வதேச மகளிர் தின பெண்கள் எழுச்சி மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மகளிர்…
மேலும்

ஐநா வை அண்மித்து நிற்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்

Posted by - March 3, 2019
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி புருசல் மாநகரில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட  ஈருருளிப்பயணம் இன்றைய தினம் ஐநா வை அண்மித்து நிற்கும் வேளையில்  ஈருருளிப்பயணம் தொடர்பாக பல்வேறு உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இச் செய்திகள் ஊடாக பல்லின மக்களிடம் தமிழின…
மேலும்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் எழுச்சி மாநாடு யாழ்

Posted by - March 3, 2019
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் எழுச்சி மாநாடு யாழ்.நகரின் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. முன்னதாக தமிழ் கலாச்சார ஊர்வலத்துடன் முனியப்பர் ஆலயத்தை அண்மித்து புறப்பட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கெடுத்த போது பலி கொள்ளப்பட்ட பொதுமக்கள் நினைவு தூபியில்…
மேலும்

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி பன்னிரண்டாம் நாளான இன்று

Posted by - March 2, 2019
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி  பன்னிரண்டாம்  நாளான இன்று 01/03/2019.   காலை பாயேர்ன் மாநகரிலிருந்து ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயணம்  இன்று 01/03/2019 பி.பகல் 16.00மணியளவில் சுவிஸ் லுசான் மாநகர சபை முன் வந்தடைந்து மாநகர உதவி…
மேலும்

மக்களால் அங்கீகரிக்கப்படாத ஜனநாயக போராளிகள் கட்சியின் ஜெனீவாவுக்கான பயணம் ஏன்.?

Posted by - March 1, 2019
விடுதலைப்புலிகளாலும், மக்களாலும் அங்கீகரிக்கப்படாத ஜனநாயக போராளிகள் கட்சி,ஜ.நா.விற்கு சென்று இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு முண்டு கொடுக்கப்போகின்றதாவென கேள்வி எழுந்துள்ளது. நடக்கவிருக்கும் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா.வின் கூட்டத்தொடரில் ஜனநாயக போராளிகள் கட்சி தாம் பங்குபெறுவதுபற்றி கூட்டமைப்புடன் ஆராய்ந்து வருவதாக அக்கட்சின் ஊடகப்பேச்சாளரான துளசி…
மேலும்

பிரான்சில் இளைய தலைமுறையினர் தமிழில் புதிய சாதனை!

Posted by - March 1, 2019
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடாத்தும் தமிழியல் இளங்கலைமாணி (B.A) பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில், மாணவர்கள் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளனர். பிரான்சில் பிறந்து தமிழ்ச்சோலைப் பள்ளிகளில்  வளர்தமிழ் – 12 வரை  நிறைவுசெய்த…
மேலும்