சிறி

மீண்டும் பிள்ளையானுக்குப் பிணை மறுப்பு

Posted by - September 2, 2016
முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் சந்திகாந்தனின் பிணை மனுமீதான விசாரணை நடைபெற்றபோது பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவருக்கு பிணை வழங்கும் அதிகாரம்…
மேலும்

திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா

Posted by - September 1, 2016
ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நேற்று புதன்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.இந்தியாவின் திருச்செந்தூர் ஆலயத்தினை நோக்கியதாக கடல் அலையின் ஆனந்தத்தில் விற்றிருக்கும் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்…
மேலும்

பிரசாந்தன் மற்றும் அவரது சகோததர் ஆகியோருக்கு பிணை!

Posted by - September 1, 2016
மட்டக்களப்பு ஆரையம்பதி இரட்டை கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இன்று புதன்கிழமை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வி.சந்திரமணி முன்னிலையில் இந்த…
மேலும்

நல்லூர் கந்தனுக்கோர் கண்ணீராலாத்தி! இரா.மயூதரன்.

Posted by - September 1, 2016
நல்லூரில் கந்தனாகவும் சன்னிதியில் வேலனாகவும் கதிர்காமத்தில் கதிர்வேலனாகவும் ஊரெங்கும் வேல் கொண்டு கொழுவிருக்கும் ஈழ நிலத்தின் இணையில்லா தெய்வமே; எமது வீடு எரிந்தாலென்ன.. எமது குடி மூழ்கினாலென்ன.. எமது தலைமேல் குண்டுமழை பொழிந்தாலென்ன.. எமது மூச்சு நின்றாலென்ன.. எமது நா வறண்டாலென்ன..…
மேலும்

சுவிஸ் வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் ஈழத்து மக்களின் வலிசுமந்த வேண்டுகோள்…!

Posted by - September 1, 2016
தாயகத்தில் தொடரும் தமிழின அழிப்பு புலத்திலும் தொடர்கிறது… “விழித்தெழு தமிழா” – புறக்கணிப்போம். பிணங்களாய் வீழ்த்தப்பட்ட எம்மினத்தோர் உடல்கள் எம் கண் முன்னே மிதக்கிறது… கலைஞர்களே! எம் உறவுகளின் பிணங்கள் மீது உங்கள் கால்கள் ஆடலாமா..? வர்த்தகப் பெருமக்களே! மரணித்த எம்மக்களை…
மேலும்

முதல்வர் விக்னேஸ்வரன், வரலாற்று இருட்டில் திசைகாட்டும் கலங்கரையாக இறுதிவரை திகழவேண்டும்!

Posted by - August 31, 2016
ஈழத்தமிழர் வரலாற்றில் 2009 மே 18 இற்கு பின்னரான காலகட்டமானது என்றுமில்லாத துயரம் தோய்ந்த அத்தியாயமாக கண்முன்னே கரைந்து கொண்டிருக்கின்றது. தமிழர் மண்ணில் நிகரற்ற வீரத்தின் மூலம் தமிழர் இறையாண்மை காத்த மாமன்னன் பண்டாரவன்னியனின் மறைவிற்கும், உலகத் தமிழினத்திற்கு முகவரியான தேசியத்…
மேலும்

இயற்கை அனர்த்தங்களின் போது மக்களுக்கு முன்னறிவித்தல், அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல்

Posted by - August 31, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால திட்டத்தின் இயற்கை அனர்த்தங்களின் போது மக்களுக்கு முன்னறிவித்தல் வழங்குவது தொடர்பான அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது .மனித நேய அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ஆசிய பசுபிக் அனர்த்த முகாமைத்துவ அமைப்பின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு…
மேலும்

மட்டக்களப்பில் கணித பாடத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவினை சீர்படுத்தும் பணிகள்

Posted by - August 31, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் கணித பாடத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவினை சீர்ப்படுத்தும் வகையிலான கருத்தரங்கு ஒன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.கணித பாட ஆசிரியர்களிடையே கற்றல் மற்றும் கற்பித்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை (30) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்றது.கற்றல் மற்றும்…
மேலும்

அனைத்துலக காணாமற்போனோர் நாளில் யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு.

Posted by - August 31, 2016
நேற்றைய தினமானது சர்வதேச காணாமற்போனோர் நாளாகும். சர்வதேச காணாமற்போனோர் தினம் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஆவணி 30ம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளை முன்னிட்டு இன்றைய தினம் (30.08.2016) யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையினர் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனியினரால்…
மேலும்

மாநிலம் தழுவிய ரீதியில் முதற்தடவையாக நடாத்திய சுவட்டு மைதான மெய்வல்லுனர்ப் போட்டிகள் 2016 – சுவிஸ்

Posted by - August 31, 2016
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சூரிச் மாநில ஏற்பாட்டில், 28.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிச் Sportanlage Sihlhölzli என்ற மைதானத்தில் முதற்தடவையாக நடைபெற்றது.எதிர்கால சந்ததியினரிடம் தாயகம் நோக்கிய தேடலுடன், விளையாட்டுகளை ஊக்குவித்து உணர்வை, நட்பை வளர்ப்பதோடு, மாநில ரீதியிலான தமிழ் உறவுகளின்…
மேலும்