Author: சிறி
- Home
- சிறி
சிறி
கிழக்கு மாகாணசபையினை கொச்சைப்படுத்தும் வகையில் சில மத்திய அமைச்சர்கள் செயற்படுகின்றனர் –கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்
கிழக்கு மாகாணத்தின் அதிகாரங்களை கொச்சைப்படுத்தும் வகையில் சில மத்திய அமைச்சர்கள் செயற்பட்டுவருவதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.நஷீர் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டிருப்பில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நன்னடத்தை…
மேலும்
சிங்களம் சுவிஸில் முன்னெடுக்கும் கலாச்சாரவிழா யாருக்கானது?
சிங்களம் சுவிஸில் முன்னெடுக்கும் கலாச்சாரவிழா யாருக்கானது? உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் சாட்சியாய் புறக்கணிப்போம். அன்பான எம்தமிழ் உறவுகளே! தமிழ்த்தேசிய மக்களாகிய எமது அடிப்படை வாழ்வுரிமைகளையே மறுத்தபடி,சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழும் தகைமைகளை குழிதோண்டிப் புதைத்தபடி,புலம்பெயர் தேசங்களில் எஞ்சியுள்ள எம் உரிமைசார் உணர்வலைகளை…
மேலும்
நெதர்லாந்தில் 20வது தமிழர் விளையாட்டுத் திருவிழா
நெதர்லாந்தில் 20வது தமிழர் விளையாட்டுத் திருவிழா 03.09.2016 சனிக்கிழமை உத்திரெக்ற் நியூவவேகன் என்னும் நகரில் வெகு சிறப்பாக நடை பெற்றது. காலை 09.30மணியளவில் ஆரம்பமாகிய இந் நிகழ்வு முதலில் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் விளக்கு ஏற்றி மைதானத்தைச்சுற்றி வந்தனர் அதனைத்தொடர்து பொதுச்சுடர்,…
மேலும்
அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை தாம் நம்பப்போவதில்லை – பரவிபாஞ்சான் மக்கள்
அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை தாம் நம்பப்போவதில்லையென பரவிபாஞ்சான் மக்கள் தெரிவித்துள்ளனர்.போராட்டத்தில் ஈடுபடும் பரவிபாஞ்சான் மக்களை நேற்றுச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தான் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் கதைத்து உங்களது காணிகளை மீளப் பெற்றுத் தருவேன் என உறுதிமொழி அளித்திருந்தார்.…
மேலும்
மஹிந்த ராஜபக்ஸ போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் – மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பாட்டோ
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பாட்டோ தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் இலங்கைக்கு எதிராக…
மேலும்
தமிழ் அரசியல் தலைமைகளால் மலினப்படுத்தப்படும் வட-கிழக்கு வெகுஜனப் போராட்டங்கள் – எஸ்.என்.கோகிலவாணி
ஒரு பொருளின் மீது அளவிற்கும் அதிகமான விசையினைப் பிரயோகிக்கும் போது அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாது அதனை பிரயோகித்தவர் மீதே அந்த அழுத்தத்தினை அப்பொருள் திருப்பிச் செலுத்துவதைப் பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பார்த்திருக்கின்றோம். அவ்வாறே மக்கள் மீது ஆளும் அதிகார வர்க்கம்…
மேலும்
கலாசார விழா எனும் சிங்களத்தின் சூழ்ச்சிதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
தரணியெங்கும் பரந்து வாழ்ந்தாலும், போரில் பல சாதனைகளைப் புரிந்தாலும் வேற்று மனிதரை துன்புறுத்தாது மதித்து வாழ்ந்துவரும் தமிழினத்தை இன்று கண்டவனெல்லாம் கையிலெடுத்து அடிக்க விளைகின்றான். தமிழனை எடுத்து தமிழருக்கே அடிக்கும் சிங்கள அரச பயங்கரவாதிகளின் அடுத்த முயற்சியாக Zurich இல் நடைபெறவிருக்கும்…
மேலும்
இக்கரையில் சமர்த்தர் அக்கரையில் சம்பந்தர் – புகழேந்தி தங்கராஜ்
தமிழக அரசியலிலும் சரி ஈழத்து அரசியலிலும் சரி மூத்தவர்களின் துரோகத்தில் மூழ்கித்தான் மூச்சுத் திணறுகிறது தமிழினம். கடலுக்கு இந்தப்புறம் கலைஞரென்றால் அந்தப்புறம் சம்பந்தர். தமிழினத்தின் இடுப்பை முறிக்க இவர்கள் இருவருக்குமேல் இன்னொருவர் தேவையேயில்லை. ‘இலங்கை நடத்திய தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி தேவை’…
மேலும்
சேரன் மீது பிழையில்லை… – ஸ்ரிவன் புஸ்பராஜா
தமிழீழ உறவுகளைக் காக்கப் போராடியதற்காக வெட்கப்படுகிறேன் – என்று பகிரங்கமாகப் பேசியிருக்கிற இயக்குநர் சேரன் குறித்த விவாதங்களை அவதானித்து வருகிறேன். இதற்காகச் சேரனை விமர்சித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும், நம்மை நாமே சுய விமர்சனத்துக்கு உள்ளாக்கிக் கொள்வதுதான் முக்கியம் என்று தோன்றுகிறது எனக்கு!விடுதலைப்…
மேலும்