சிறி

தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருருளிப்பயணம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அவை நோக்கி ஆரம்பித்தது.

Posted by - September 15, 2016
காலம் காலமாக இலங்கை பேரினவாத அரசால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டு எண்ணிப் பார்க்க முடியாத ரணங்களுக்குச் சொந்தக்காரர்களாய் இருந்தாலும் என்றும் சோராத ஓர்மத்தோடு புலத்தில் அறப்போராட்டத்தில் எம் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். தியாக தீபம் திலீபன் மற்றும் அனைத்து மாவீரர்களுக்கான வணக்க…
மேலும்

தியாக தீபம் திலீபனை மறக்கச் செய்யும் கம்பன் விழா!

Posted by - September 13, 2016
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம் புகட்டிய அறத்தின் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கிய நாள். நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில், பட்டினிப்போர்…
மேலும்

கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக சுமித் எதிரிசிங்க

Posted by - September 12, 2016
கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக சுமித் எதிரிசிங்க இன்று திங்கட்கிழமை தமது கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.மாத்தறையில் பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய அவர் இன்று முதல் கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய…
மேலும்

தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி யேர்மனி-ஆன்ஸ்பேர்க்

Posted by - September 11, 2016
தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கும் மத்தியமாநிலம் இரண்டில் உள்ள தமிழாலயங்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரில் மிகச்சிறக்காக நடைபெற்றது. இவ் விளையாட்டுப் போட்டியினை தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு நடாத்தியது. இந் நிகழ்வில் யேர்மனியத் தேசியக் கொடி மற்றும்…
மேலும்

பரவிபாஞ்சான் மக்களின் போராட்டதை முடித்துவைத்தார் விஜயகலா

Posted by - September 8, 2016
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வாக்குறுதியையடுத்து பரவிபாஞ்சான் மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதுஇன்று மாலை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மக்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட விஜயகலா மகேஸ்வரன் பாதுகாப்புச் செயலர் வழங்கிய வாக்குறுதியை மக்களுக்குத் தெரிவித்ததையடுத்து போராட்டம் முடிவுக்குக்…
மேலும்

துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரணதண்டனை

Posted by - September 8, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2011ஆம்…
மேலும்

கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு தினங்களில் 12 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

Posted by - September 8, 2016
வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் மதுவரித்திணைக்களத்தினால் இரண்டு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட புலனாய்வு நடவடிக்கையின்போது சுமார் 12 கிலோ கேரளா கஞ்சாவினைக்கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார். வடமாகாணத்திற்கு எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம்…
மேலும்

சட்ட விரோ மண் அகழ்வினை தடுக்ககோரி ஆர்ப்பாட்டம்

Posted by - September 8, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சட்ட விரோ மண் அகழ்வினை தடுக்ககோரியும் மாவடியோடை பாலம் புனரமைப்பு பணிக்கு மண் எடுப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும் விவசாயிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி…
மேலும்

இனமதத்தினைக்கடந்து உள்ளுர் வளத்தினை பாதுகாக்கவேண்டும் – மட்டக்களப்பு தமிழ்பேசும் சமூகம்

Posted by - September 8, 2016
பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நியாயமான போராட்டங்களுக்கு நல்லாட்சி என்று கூறப்படும் இந்த அரசாங்கம் நல்ல பதில்களை வழங்கவேண்டும்.அவ்வாறு வழங்காது காலத்தினை வீணடித்தால் இந்த ஆட்சிக்கும் கடந்த ஆட்சிக்கும் மக்கள் வித்தியாசம் காணமுடியாத நிலைமை ஏற்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய…
மேலும்

இளைஞர் யுவதிகள் அரச உத்தியோகம் தொடர்பில் கனவுகாணும் நிலையில் இருந்து மாற்றம்பெறவேண்டும் – என்.சத்தியானந்தி

Posted by - September 8, 2016
இளைஞர் யுவதிகள் அரச உத்தியோகம் தொடர்பில் கனவுகாணும் நிலையில் இருந்து மாற்றம்பெறவேண்டும் என மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி தெரிவித்தார்.மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பில் உள்ள விவேகானந்தா தொழில்நுட்ப கல்லூரியில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய பாடநெறிக்கான மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு இன்று…
மேலும்