சிறி

திலீபனின் நாளில் பிரான்சு பெண்கள் அமைப்பு அறிமுகம் செய்த பதக்கம்!

Posted by - September 27, 2016
தியாக தீபம் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான நேற்று 26.09.2016 திங்கட்கிழமை  பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பினரால் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது திரு உருவப்படம்,  தமிழீழம் பொறிக்கப்பட்ட நினைவுப் பதக்கம்  வெளியிட்டுவைக்கப்பட்டது. பிரான்சில் இருந்து ஜெனிவா சென்ற தொடருந்தில்…
மேலும்

அரசியல் கைதிகள் 21 பேரினதும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது.

Posted by - September 27, 2016
அனுராதபுரச் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 21 பேரினதும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த தமிழ் அரசியல் கைதிகள் 21 பேரும் கடந்த 21ஆம் திகதியிலிருந்து தமது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். பயங்கரவாதத்…
மேலும்

சிறிலங்காவில் படுகொலை செய்யப்படும் தமிழ்!

Posted by - September 26, 2016
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளில் தமிழ் அதிக அளவிலும், ஏனைய நாடுகளில் சிறிய…
மேலும்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவன் திலீபன் – ஈழக்காப்பியன்

Posted by - September 26, 2016
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவன் திலீபன். திலீபன் என்றால் தியாகம் எனத் தமிழுக்கு ஒரு புதிய அர்த்தத்தை உருவாக்கியவன். ஒரு நாளல்ல; இது நாட்களல்ல; பன்னிரு நாட்கள் நீர் கூட அருந்தாமல் அவன் மேற்கொண்ட உண்ணாநோன்பு…
மேலும்

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று தியாகி திலீபனின் 29ஆவது நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது

Posted by - September 26, 2016
யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று தியாகி திலீபனின் 29ஆவது நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிற்கு அருகில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் வைக்கப்பட்டு மாணவர்களால் தீபம் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும்

தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தலும் இரத்ததானமும்.

Posted by - September 26, 2016
தமிழ் மக்களின் உரிமைக்காக உண்ணாநோன்பிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த லெப் கேணல் தீலீபன் அவர்களின் 29ஆம் அண்டு நினைவு நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் கந்தர்மடத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தியாகதீபம்…
மேலும்

யேர்மனி முன்சன் நகரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - September 26, 2016
யேர்மனி முன்சன் நகரில் கடந்த 24.9.2016 சனிக்கிழமை லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் அந் நகரத்தில் உள்ள மக்கள் கலந்துகொண்டு எம் வீரத்தளபதிகளுக்கு தீபம் ஏற்றி மலர் தூவி தம்…
மேலும்

இது பிரபாகரன் வாரம்.. – புகழேந்தி தங்கராஜ்

Posted by - September 26, 2016
இந்த வாரம் பிரபாகரனின் வாரம். பிரபாகரனின் வாரம் – என்றால் புலிகளின் வாரம். ‘பிரபாகரனின் மன உறுதி வியக்க வைப்பது’ – என்று சிங்கள ராணுவத்தின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான கமல் குணரட்ன கொடுத்த வாக்குமூலத்தில் தொடங்கி ‘விடுதலைப் புலிகள் மீதான…
மேலும்

மர்மதேசம் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - September 23, 2016
இன்றைய தேதியில் உலகின் நம்பர் ஒன் மர்மதேசம் பௌத்த சிங்கள இலங்கை தான். தமிழின அழிப்பில் நுணுக்கமான நூதனமான வஞ்சகமான உத்திகளையெல்லாம் கடைப்பிடித்த கொழும்பு தடயங்களை மூடி மறைத்துத் தப்பிக்கப் பார்க்கிற வடிகட்டிய கோழைத்தனத்தில் கொடிகட்டிப் பறக்கிறது இப்போது! 2008-2009ல் மட்டுமே…
மேலும்

எழுகிறது தமிழ்.. நிமிர்கிறது தாயகம்! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - September 20, 2016
குறுக்கே கிடக்கிற கடல் வெறும் 25 மைல் தான் என்பதால் ‘கடலின் மறுபுறம் நடந்த தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்தத் தவறி விட்டோமே’ என்கிற குற்றவுணர்ச்சி தமிழகத்தைச் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இப்போதும்! இது போதாதென்று எட்டித் தொட்டு விடுகிற தொலைவிலேயே இருப்பதால்…
மேலும்