சிறி

சிங்களதேச எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனா? விக்கினேஸ்வரனா?

Posted by - September 30, 2016
எழுந்து நின்று உரிமைகளை உரத்துக் கேட்க வேண்டிய சம்பந்தன் படுத்துக்கிடந்தவாறு பெற முடியுமென நம்புகிறார். மாறாக, முதலமைச்சர் விக்கினேஸ்வரன் துணிச்சலுடன் மேடையேறி உரிமைகளைப் பட்டியலிட்டு உரத்துக் கேட்கிறார். பொங்கு தமிழுக்கு நிகராக உலகத் தமிழர்களால் எதிர்பார்க்கப்பட்ட எழுக தமிழ், எதிர்பார்த்ததற்கும் மேலாக…
மேலும்

அனைத்துலக அரங்கிற்கு விரிவடையும் மைத்திரி – ரணில் பனிப்போர் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

Posted by - September 30, 2016
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி மற்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற சந்திப்பில் என்ன நடந்தது என்பதை அறிவது ஆர்வத்தைத் தூண்டியது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட அமெரிக்காவின் உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் ஜோன்…
மேலும்

வழிகாட்டும் தலைவன் வரலாறு.. – ச.ச.முத்து

Posted by - September 30, 2016
80களின் ஆரம்ப வருடங்களில் ஒன்று…இனிமேல் எந்தவொரு வங்கிமீதோ வங்கிப்பணம் மீதோ இயக்கதேவைக்காக தாக்குதல் நடாத்துவதில்லை என்று தேசியதலைவர் முடிவெடுத்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டிருந்தன. (அதற்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட புத்தூர் வங்கி, திருநெல்வேலி வங்கி மீதான நடவடிக்கைகள் தந்த கசப்பான அனுபவங்கள் காரணமாக)…
மேலும்

மீண்டும் நாம், கடந்த இருண்ட காலத்துக்குள் செல்ல முடியாது!- மனோ கணேசன்

Posted by - September 29, 2016
தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டி அடிக்க வேண்டி வரும் என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார். இந்தியாவுக்கு அனுப்புவதானால், இங்கே வாழும் சிங்களவர், தமிழர் எல்லோரும்தான் இந்தியா போக வேண்டும். நான் போகத் தயார். ஆனால், தனியாக போக மாட்டேன்.…
மேலும்

தியாகச்சுடர் திலீபன் அவர்கள் நினைவாக யேர்மனியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள்-Berlin , Hannover , München ,Stuttgart

Posted by - September 29, 2016
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம் புகட்டிய அறத்தின் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கிய நாள். நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில், பட்டினிப்போர்…
மேலும்

நிஜமான போராளிகளின் இலக்கணம் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - September 29, 2016
கலைஞர் கருணாநிதிக்கு 1989 பிப்ரவரி 22ம் தேதி எழுதிய கடிதத்தை ‘எனது பெரு மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய அண்ணா அவர்களுக்கு’ என்றுதான் தொடங்கியிருக்கிறார் பிரபாகரன். சரளமான நடை. தெளிவான கருத்துகள். இதற்கெல்லாம் மேலாகக் குறிப்பிடப்பட வேண்டியது – கடிதத்தின் எந்த இடத்திலும்…
மேலும்

யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘சர்வதேச அகிம்சா தினம்’ தேசியத்திற்கு எதிரான முயற்சி!

Posted by - September 29, 2016
யாழ்.இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் அகில இலங்கை காந்திசேவா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்து வரும் 02 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ள ‘சர்வதேச அகிம்சா தினம்’ தேசியத்திற்கு எதிரான முயற்சியாகும். காந்தி தேசத்திற்கு காந்திய மொழியில் எமது…
மேலும்

எழுக தமிழ் ஏற்படுத்தியுள்ள சங்கடங்கள்! – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - September 28, 2016
‘எழுக தமிழ்’ பேரணி, எதிர்பார்த்ததைப் போலவே பல எதிர் உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியானது. இரண்டு முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன என்பதை இந்தப் பேரணி வெளிப்படச் செய்திருக்கின்றது. அதேபோன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் மக்கள் அணி திரள்கின்ற விடயத்தில் இரண்டு முரண்பட்ட…
மேலும்

எழுக சிறீலங்கா – மனோ கணேசன்

Posted by - September 28, 2016
இறுதியுத்தத்தில் சிங்கள இனவெறி அரசினால் கொல்லப்பட்ட பல லட்சம் தமிழ் மக்களின் உடல்மீது நின்று எளுக சிறீலங்கா வென முழக்கமிடும்  மனோ கணேசன்! எழுக தமிழ் என்ற கோசத்திற்கு பதிலாக எழுக சிறீலங்கா என்பதே தற்போதைய காலத்தின் தேவையாக இருப்பதாக, தேசிய…
மேலும்

யாழில் அகிம்சைக்கு விழா எடுக்க நடராஜனுக்கு என்ன அருகதை இருக்கிறது?

Posted by - September 28, 2016
987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை தியாக தீபம் திலீபன் அவர்களை அணுவணுவாக உருக்கி கொன்றொழித்து விட்டு, அந்த மாவீரன் உதித்த யாழ். மண்ணிலேயே அகிம்சா தினத்தை எதிர்வரும் ஒக்டோபர்…
மேலும்