சிறி

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி யேர்மன் Frankfurt நகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - October 30, 2016
தமிழர் தாயகத்தில் சென்ற வாரம் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 23 வயதுடைய உயர்கல்வி மாணவன் நடராசா கஜன் மற்றும் 24 வயதுடைய பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவருக்கும் நீதி கோரி யேர்மன் Frankfurt நகரில் நேற்று 29.10.2016 அன்று கவனயீர்ப்பு…
மேலும்

சுவிஸ்வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்கான அன்பான வேண்டுகோள்

Posted by - October 30, 2016
தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள மாவீரர்களாகிய தியாகிகள், காலங்காலமாக எமது இதயக்கோவிலிலே பூசிக்கப்பட வேண்டியவர்கள். – தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் – மதிப்பிற்குரிய சுவிஸ்வாழ் மாவீரர் குடும்ப உறவுகளே! தமிழர்களின் தொன்மை மிக்க பண்பாடுகளில்…
மேலும்

இன்று கஜன் சுலக்சன்…. நாளை? – புகழேந்தி தங்கராஜ்

Posted by - October 27, 2016
இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் அதன்மூலம் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்……. நல்லிணக்கம் தொடர்பான வாக்குறுதிகளை வைத்தே ஆட்சியைப் பிடித்த மைத்திரிபாலா அரசு சிறுபான்மையினர் உரிமைகளை உதாசீனம் செய்து அந்த நம்பிக்கைகளைச் சிதைத்து விடக் கூடாது’…….. சென்ற வியாழக்கிழமை (அக்டோபர் 20)…
மேலும்

இசை ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு – யேர்மனி

Posted by - October 24, 2016
22.10.2016 சனிக்கிழமை அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகம் யேர்மனி  Rüsselsheim am main   என்னும் நகரத்தில்  இசைஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு நடுவர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் பொதுமக்கள் ஆகியோரின் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் இசை ஆசிரியை திருமதி விஐயகலா…
மேலும்

விக்னேஸ்வரனால் மட்டுமே முடியும் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - October 24, 2016
விக்னேஸ்வரன் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்தவர்….. தமிழீழத் தாயகத்தில் வட மாகாண முதலமைச்சராக இருப்பவர். என்றாலும் உலகம் அவரை உற்றுக் கவனிப்பதற்கு அவர் வகித்த பதவியோ வகிக்கிற பதவியோ காரணங்களல்ல! அவர் சொல்வதை சர்வதேசம் காதுகொடுத்துக் கேட்பதற்கு அவர் மட்டுமே…
மேலும்

வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம்

Posted by - October 21, 2016
கிங்ஸ்ரன் மற்றும் யாழ்பாணம் ஆகிய நகரங்கள் இடையே ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக லண்டன் வந்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ரெய்னர்ஸ் லேனில் ஏற்பாடாகி உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். ‘இரட்டை நகர்’…
மேலும்

லெப் கேணல் குமரப்பா, புலேந்திரன், மற்றும் 2 ஆம் லெப் மாலதி, கேணல் திலீபன் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு.Germany – Göttingen

Posted by - October 20, 2016
லெப் குமரப்பா லெப் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவு வணக்கமும் 2 ஆம் லெப் மாலதி மற்றும் கேணல் திலீபன் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வும் யேர்மனியின் கெற்றிங்கன் நகரத்தில் மிகச் சிறக்காக நினைவு கூரப்பட்டது. அந் நகரத்தில் உள்ள மக்கள்…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண நீச்சல் போட்டி யேர்மனி- Duisburg

Posted by - October 17, 2016
யேர்மனியில் உள்ள தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண நீச்சல் போட்டிகள் டியுஸ்பேர்க் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பமான இப்போட்டிகளில் யேர்மனியிலுள்ள பதினொரு தமிழாலயங்களைச் சேர்ந்த நூறு மாணவ மாணவிகள் பங்குபற்றி வெற்றிப் பதக்கங்களையும் வெற்றிக் கேடயங்களையும் பெற்றுக்…
மேலும்

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – சுவிஸ்

Posted by - October 17, 2016
சுவிசில் மிகவும் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப் பலியான பெண் போராளி 2வது லெப் மாலதி உட்பட்ட ஐந்து மாவீரர்களின்; நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வும்! தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புதிய வரலாறு படைத்து…
மேலும்

2 ஆம் லெப் மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி,Hückelhoven

Posted by - October 17, 2016
யேர்மனியில் குக்குள்கோவன் (Hückelhoven) என்னும் நகரில் 2 ஆம் லெப் மாலதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாக தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் கலந்துகொண்டு 2 ஆம் லெப் மாலதிக்கு தமது வீர…
மேலும்