சிறி

தமிழாலய மாணவர்களுக்கு இடையிலான பூப்பந்தாட்டப் போட்டி – யேர்மனி, டுசில்டோர்ப்

Posted by - November 13, 2016
12.11.2016 அன்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரத்தில் தமிழாலய மாணவர்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப் போட்டியினை தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினர் நடாத்தியுள்ளனர். யேர்மனி ருசில்டோர்ப் நகரத்திற்கு அண்மையிலுள்ள தமிழாலயங்களில் இருந்து எண்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.…
மேலும்

உடன்கட்டை ஏறுவாரா மைத்திரி? – புகழேந்தி தங்கராஜ்

Posted by - November 13, 2016
கிழக்கு திமோர் விடுதலை தொடர்பான சென்ற வார கட்டுரை (தந்தையர் நாடும் தமிழீழமும்) நண்பர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. நண்பர்களின் எதிர்வினை ஒரேமாதிரியாகவும் இல்லை. ஒன்றோடொன்று முரண்படுகின்றன. கிழக்கு திமோர் போன்று ஈழத்திலும் பொதுவாக்கெடுப்பு நடக்க வாய்ப்பிருக்கிறதா? அப்படியொரு பொதுவாக்கெடுப்பு நடந்தால்…
மேலும்

தந்தையர் நாடும் தமிழீழமும்! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - November 10, 2016
21வது நூற்றாண்டில் இறையாண்மையும் சுதந்திரமும் கொண்ட புதிய நாடுகள் என்கிற அந்தஸ்தை இதுவரை பெற்றிருக்கிற 4 நாடுகள் கிழக்கு திமோர், மொன்டெனேகுரோ, கொசோவோ மற்றும் தெற்கு சூடான். இந்த நான்கில் இந்த நூற்றாண்டின் முதல் சுதந்திர நாடு என்கிற பெருமைக்குரியது கிழக்கு…
மேலும்

மைத்திரியின் மோசடிக்கு முட்டுக் கொடுக்கலாமா? புகழேந்தி தங்கராஜ்

Posted by - November 6, 2016
டி.பி.எஸ். ஜெயராஜ் அண்ணா குறித்து சென்ற இதழில் எழுதியது எந்த உள்நோக்கத்தையும் கொண்டதல்ல! என்னுடைய விமர்சனங்களும் கேள்விகளும் ஒளிவுமறைவில்லாதவை. 2 மாணவர்களைச் சுட்டுக்கொன்று விட்டு அதை மூடிமறைக்கப் பார்க்கிறது சிங்களக் காவல்துறை. அவர்களைக் காப்பாற்றப் பார்க்கிற ஜெயராஜ் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்…
மேலும்

மட்டக்களப்பில் ஊடக அடக்குமுறை தொடர்கிறது- ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டனம்!

Posted by - November 5, 2016
மகிந்தராஜபக்ச அரசாங்கம் ஆயுதங்களை கொண்டு ஊடகவியலாளர்களை அடக்கியது தற்போது நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்தை கொண்டு ஊடகவியலாளர்களை அடக்க முயற்சிக்கின்றதா? என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது. மட்டக்களப்பில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் ஒருவரின் செயற்பாட்டை முடக்குவதற்கு தாபன…
மேலும்

யேர்மனியில் உங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வர ஓர் அரிய வாய்ப்பு – தமிழ் இளையோர் அமைப்பு-யேர்மனி

Posted by - November 5, 2016
எமது இளையோர் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தளம் அமைத்துக் கொடுக்கும் நிகழ்வே “ஈழத்துத் திறமைகள்” (Tamil Eelam’s got Talent)ஆகும். இந் நிகழ்வு வருடந்தோறும் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அதேபோல் இவ்வருடம் Bergheim…
மேலும்

டி.பி.எஸ்.ஜெயராஜின் டீசர் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - November 3, 2016
யாழ்ப்பாண மாணவர்கள் சுலக்சன் கஜன் படுகொலையை மூடிமறைக்கவும் அதை ஒரு சாலை விபத்தாகச் சித்தரிக்கவும் சிங்களக் காவல்துறை முயன்றதால்தான் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன. இன்றுவரை எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை. அந்தக் கொலையை மூடிமறைக்க நடந்த முயற்சி அதிகாரிகளுக்கும் ஆளுநருக்கும் தெரிந்தே…
மேலும்

பிரிகேடியர் சுப தமிழ்செல்வன் அவர்களின் உரைகளின் தொகுப்பு – யேர்மன் மொழியில்

Posted by - November 3, 2016
தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சுப தமிழ்செல்வன் அவர்களின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாளொட்டி அவர்களின் உரைகளின் தொகுப்பு ஒன்றை யேர்மன் மொழியில் துணைத்தலைப்பு கொடுத்து யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினர்க்ளால் இக் காணொளி வெளியிடப்டுகிறது.
மேலும்

யேர்மனியில் விசேட கற்பித்தற் செயலமர்வுகள்.

Posted by - November 2, 2016
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின்கீழ் இயங்கும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ்மொழி ஆசிரியர்களாகப் பணியாற்றும் 1200 க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கான விசேட கற்பித்தற் செயலமர்வுகள் ஒக்ரோபர் மாதத்தில் நடைபெற்றன. நாடு முழுவதிலும் தமிழ்ப்பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இலகுவாகப் பங்கேற்கும்…
மேலும்

லெப் கேணல் குமரப்பா, புலேந்திரன், மற்றும் 2 ஆம் லெப் மாலதி ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு.Germany – Stuttgart

Posted by - October 31, 2016
லெப் குமரப்பா லெப் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவு வணக்கமும் மற்றும் 2 ஆம் லெப் மாலதி ஆகியோரின் வீரவணக்க நிகழ்வும் யேர்மனியின் ஸ்ருட்காட் நகரத்தில் மிகச் சிறக்காக நினைவு கூரப்பட்டது.
மேலும்