Author: சிறி
- Home
- சிறி
சிறி
மாவீரர்நாள் 2016 வெளியீடுகள்
மாவீரர்நாள் 2016 வெளியீடுகள் சகல மாவீரர்நாள் மண்டபங்களில் பெற்றுக்கொள்ளலாம். www.eelamshop.com
மேலும்
பொறுத்தது போதும், போராட வீதிக்கு வா தோழா!-மே 17 இயக்கம்
கையில் மை வைக்க நாம் குற்றவாளிகளுமல்ல..அடிமைகளுமல்ல.. நம்மை குற்றப்பரம்பரையாக்கும் சர்வாதிகார மோடி அரசினைக் கண்டித்து அரசியல் போராட்டத்திற்கு அணி திரள்வோம். நம்மை குற்றவாளிகளாக நடத்தி, கார்ப்பரேட், தனியார் வங்கிகளுக்கு நாம் உழைத்து சேமித்த பணத்தை தாரை வார்க்கும் ‘சர்வாதிகாரி’ மோடி பாஜக…
மேலும்
மைத்திரிபாலாவும் மட்டுநகர்த் தேரரும் – புகழேந்தி தங்கராஜ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமசேவகரான தமிழர் ஒருவரை அருவருப்பான வார்த்தைகளால் சிங்கள பௌத்தபிக்கு ஒருவர் தாளித்து எடுப்பதும் ‘தமிழனெல்லாம் புலிதான்…. அடித்தே கொன்று விடுவேன்’ என்று மிரட்டுவதும்தான் இந்த வாரத்தின் பரபரப்புக் காணொளி. வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது அது. அந்த பிக்குவின் பெயர்…
மேலும்
மாவீரர் வாரம் – தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி
மாவீரர் வாரத்தை (20.11.2016-27.11.2016) முன்னிட்டு தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக களமாடி தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களது உன்னத தியாகங்களையும், அவர்களின் அர்ப்பணிப்பையும் பறைசாற்றும் விதமாகவும் யேர்மனியில் பல்வேறு நகரங்களில் தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனியின் ஏற்பாட்டில்…
மேலும்
எம் மான மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த அனைத்து நாடுகளிலும் உள்ள உறவுகளை உரிமையுடன் அழைக்கின்றோம் – அனைத்துலகத் தொடர்பகம்.
எம் மான மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த அனைத்து நாடுகளிலும் உள்ள உறவுகளை உரிமையுடன் அழைக்கின்றோம். அனைத்துலகத் தொடர்பகம்.
மேலும்
தாயக உறவுகளுக்கு கரங்கொடுப்போம். – தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி, ஹெல்ப் போ ஸ்மைல் – ஜேர்மனி, மற்றும் அம்மா உணவகம் – ஜேர்மனி
15-11-2016 மட்டு, அம்பாறையில் கல்வி மேம்பாட்டிற்காக ஏழுலட்சம் பெறுமதியான உதவி வழங்கல் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள இருட்டுச்சோலைமடு விஸ்ணு வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வித்தியாலய முதல்வர் திரு. ரூபஸ் பெனாண்டோ தலைமையில்…
மேலும்
மாவீரர் நாளைமுன்னிட்டு Frankfurt நகரில் ஓவியப்போட்டி
மாவீரர் நாளைமுன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி ஞாயிற்றுக்கிழமை 13.11.2016 அன்று Frankfurt நகரில் பிற்பகல் 15 மணி தொடக்கம் ஒரு ஓவியப்போட்டி நடாத்தியுள்ளது. பங்குபற்றின இளையோர்கள் மாவீரர் நினைவாக ஓவியங்கள் வரைந்தனர்.
மேலும்
பேரினவாத ஆழத்தை வெளிப்படுத்திய சுமனரத்ன தேரரின் இனவெறிப்பேச்சு!
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலர் மற்றும் கிராம சேவகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களை காவல்துறை உயரதிகாரி முன்னிலையில் மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மிரட்டிப் பேசியுள்ளமை சிங்கள பௌத்த பேரினவாத ஆழ்மனதின் ஆழத்தை வெளிப்படுத்தும் இனவெறிப்பேச்சாகும். இதனை நாம் வன்மையாக…
மேலும்
மண்காக்கும் தெய்வங்கள் இறுவட்டு மாவீரர்நாள் 2016 வெளியீடு – யேர்மனி
தமிழீழத் தலைநகர் தந்த கவிஞர் தமிழ்மணியின் நெருப்பு வரிகளில் உருவான பத்துப் பாடல்களுக்கு தாயகக் கலைஞர் இரா சேகர் இசையமைத்துள்ளார். இப்பாடல்களை தீபன் சக்கரவத்தி மற்றும் தாயகக் கலைஞர்கள் நிரேரஐன், தினேஸ், கலைச்செல்வன், தமிழரசு, ஆகியோர் பாடியுள்ளனர். இவ் இறுவட்டினை மாவீரர்நாள்…
மேலும்