சிறி

ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பாக யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் வவுனியா பொது அமைப்புக்களுடன் முன்னாயத்த ஏற்பாட்டு

Posted by - March 12, 2019
எதிர்வரும் 16ந் திகதி தாயகத்தில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பாக யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் வவுனியா பொது அமைப்புக்களுடன் முன்னாயத்த ஏற்பாட்டு கலந்துரையாடல் தற்போது வவுனியா நகரசபை ஓய்வு விடுதியில்(ரெஸ்ட் கவுஷ்)நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது பேரணி தொடர்பான ஒழுங்கமைப்பு,போக்குவரத்து,உணவு,குடிநீர் போன்ற…
மேலும்

புலமா தாய்நிலமா?

Posted by - March 12, 2019
  வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழினத்தை பிடுங்கி எறிந்துவிட்டுத் தமிழரது நிலத்தை அபகரித்து அவர்களது வாழ்வையும் வாழ்வியலையும் துடைத்துவிடும் நோக்கத்தோடு சிங்களமும் அதனது அரசுப்பொறியும் இடையறாது இயங்கி வருகின்றது. அரசுப்பொறியினது இன அழிப்பினுட் தப்பி ஏதிலிகளாக உலகெங்கும் தமிழினம் உயிர்காக்கப் புலம்பெயர்ந்து…
மேலும்

யேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019

Posted by - March 11, 2019
யேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி 2019 யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழத்தின் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து அம் மாணவர்களுக்குள் இருக்கும் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக மூன்றாவது முறையாக நடைபெற்ற கலைத்திறன் போட்டி 2019 மிகச் சிறப்பாக யேர்மனியில் உள்ள கற்றிங்கன் நகரத்தில்…
மேலும்

நினைவுகளுடன் பேசுதல்” நூல் அறிமுகம்!

Posted by - March 11, 2019
பிரான்சில் ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 10-ம் ஆண்டு நினைவுசுமந்து ‘நினைவுகளுடன் பேசுதல்” நூல் அறிமுகம்!ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் ‘நினைவுகளுடன் பேசுதல்…” நூல் அறிமுக நிகழ்வும் கடந்த 09.03.2019 சனிக்கிழமை…
மேலும்

பேர்லினில் தமிழின அழிப்பு கண்காட்சி

Posted by - March 10, 2019
யேர்மனி , பேர்லின்   மாநிலத்தில் நடைபெறும் உலகளாவிய மிகப் பெரிய உல்லாசப் பயணிகளுக்கான கண்காட்சி 2019 இல் சிறிலங்கா இனவெறி அரசும் இணைந்துள்ளது .இதை கண்டித்தும் , சிங்கள பேரினவாத அரசின் உண்மை முகத்தை பல்லின சமூகத்திற்கு எடுத்துரைக்கவும் இன்றும் நாளையும்…
மேலும்

உழைத்தவர்களை வாழ்த்துகின்றோம் – பேர்லின் மாநகர முதல்வர் Michael Müller

Posted by - March 10, 2019
பேர்லின் மாநகரத்தில் பல்லின சமூகமாக  வாழ்ந்துவந்தாலும், தாம் வாழும் சமூகத்திற்கிடையில் பல்லாண்டு காலமாக சமூகத்தொண்டை ஆற்றி வரும் அமைப்புகளுக்கு நன்றி கூறும் முகமாக கடந்த மாதம் பேர்லின் மாநகர முதல்வர் Michael Müller அவர்கள் தனது காரியாலய மண்டபத்தில் காலை விருந்துடனான…
மேலும்

பேர்லினில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் தாயகத்து ஈழத்தமிழ் பெண்களின் அவலத்தை எடுத்துரைத்த குரல்.

Posted by - March 10, 2019
காணொளி யேர்மன் நாட்டின் தலைநகரம் பேர்லினில்  அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்லின பெண்களுடன் இணைந்து தமிழ் பெண்கள் அமைப்பு உறுப்பினர்களும் ஈழத்தமிழ் பெண்களுக்கு நீதி கோருவதற்கான வாய்ப்பாக கடைப்பிடித்தார்கள். இப் பேரணியில் நூற்றுக்கணக்கான   வேற்றின பெண்கள்  இணைந்து கொண்டனர்.நடைபெற்ற பேரணியின்…
மேலும்

ஜெனிவாவும் ஈழத் தமிழர்களின் மனித உரிமை நகர்வும் .!

Posted by - March 8, 2019
ஜெனிவாவும் ஈழத் தமிழர்களின் மனித உரிமை நகர்வும் என்ற கருத்தமர்வு மார்ச் 6ஆம் நாள் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு இடம் பெற்றது. பேராசிரியர்கள் மாணவர்கள் அடங்கலான பல்கலைக் கழக சமூகம் கலந்து கொண்ட இந்த…
மேலும்

பிரான்சில் பேரெழுச்சிகொண்ட வன்னிமயில் 10 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு!

Posted by - March 8, 2019
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 10 ஆவது ஆண்டாக தாயக விடுதலைப் பாடல்களுக்கான வன்னிமயில் – 2019 நடன நிறைவு நாள் போட்டிகள் மிகவும் பேரெழுச்சியாக கடந்த 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்று முடிந்தது.   முதல் மூன்றுநாள் நிகழ்வுகள் கடந்த…
மேலும்

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

Posted by - March 6, 2019
இறுதிக்கட்டத்தின்போது  ராணுவத்திடம் கையளிக்கப்பட்டு மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வடகிழக்கெங்கும் இடம்பெறும் போராட்டங்கள் இரண்டு வருடத்தை கடந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது அந்தவகையில் எதிர்வரும் பத்தொன்பதாம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இடம்பெற இருக்கின்ற மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில்…
மேலும்