சிறி

பிரித்தானியாவில் ஸ்டாட்போர்ட நகரில் ஒலிம்பிக் பார்க்கில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நிகழ்வு

Posted by - November 28, 2016
விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் நாள் நவம்பர் 27.தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாள் இது. தேசிய மாவீரர் நாள் 2016…
மேலும்

நெதர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி

Posted by - November 28, 2016
நெதர்லாந்தில் அல்மேர என்னும் பிரதேசத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் . 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை வெகுசிறப்பாக நினைவு கூரப்பட்டது. தமிழீழ விடிவிற்காய் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எம் மண்ணின் மைந்தர்களை நினைவு கூர இவ்வாண்டு வழமையை விட கூடுதலான மக்கள் கலந்து கொண்டார்கள்.12.55இற்கு…
மேலும்

கைக்கெட்டும் தொலைவில் தமிழ் ஈழம் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - November 26, 2016
ஈழத்தாயகத்தை மீட்டெடுப்பதற்கான விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை நீத்த இணையற்ற வீரர்களை மாவீரர் நாளான இன்றையதினம் (நவம்பர் 27) ஒட்டுமொத்தத் தமிழினமும் நன்றியுடன் நினைவுகூர்கிறது. ‘நினைத்தல்’ என்று குறிப்பிடுவது கூட தவறோ என்று நினைக்கிறேன்…. அந்த அளவுக்கு எந்தக் கணத்திலும் அவர்களை…
மேலும்

விடுதலை உலகின் ‘மாமனிதர்’ பிடல் கஸ்ட்ரோ! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - November 26, 2016
கம்யூனிச புரட்சியாளரரும் கியூபா தேசத்தின் முன்னாள் அதிபருமான பிடல் கஸ்ட்ரோ அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி தாங்கொனாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அடிமைத்தளையில் இருந்து கியூபா தேசத்தை விடுவித்ததுடன் நின்றுவிடாது உலகின் முன்மாதிரி தேசமாக கியூபாவை கட்டமைத்த பிடல் கஸ்ட்ரோ அவர்கள் உலகின்…
மேலும்

வள்ளுவத்தின் வழி நின்று வரலாற்று நாயகர்களின் கனவை நனவாக்குவோம்! – ம.செந்தமிழ்!

Posted by - November 26, 2016
இரண்டாயிரம் வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் குன்றா இளமையுடன் அள்ள அள்ள குறையாத அறிவுச் சுரங்கமாக விளங்கிவரும் உலகப் பொது மறையான திருக்குறள் தந்த வள்ளுவப் பெருந்தகை வகுத்த வள்ளுவத்தின் வழி நின்று எமது வரலாற்று நாயகர்களின் கனவை நனவாக்குவது உலகத் தமிழர்களின்…
மேலும்

மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்! – குறியீடு இணையம்!

Posted by - November 25, 2016
‘மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்…’ எனும் தமிழீழ எழுச்சிப் பாடலை கேட்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உள்ளதில் உவகை ஊற்றெடுக்கின்றது. அந்த பாடல் வரிகளுக்குள்ளாகவே விடுதலைப் போராட்டக் களம் விரிவடைந்து செல்கின்றது. சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு…
மேலும்

எமக்காக தம்முயிர் ஈர்ந்த மாவீரர்களை நினைவேந்துவதை தடுப்பது மனித விழுமியங்களுக்கு முரனானது! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - November 25, 2016
உலக வாழ்வின் சுகங்களனைத்தையும் துறந்து தம் சார்ந்த இனத்தின் சுதந்திர வாழ்விற்காக தம்முயிர் ஈர்ந்த மாவீரர்களின் நினைவாக மலர்தூவி சுடரேற்றி நினைவேந்துவதை தடுக்கும் சிறிலங்கா அரசின் செயற்பாடானது மனித விழுமியங்களுக்கு முரணானதாகும். சிறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தின் இனவெறியாட்டத்தில் இருந்து எமது தாயக…
மேலும்

மாவீரர் நாளைத் தடுத்து நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சி -தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - November 24, 2016
இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிடமுடியாது. -தமிழீழத் தேசியத் தலைவர்- ஒற்றுமையே எமது இனத்தின் பலம். தமிழினத்தின் ஒற்றுமையையும் கொள்கைப் பற்றையும் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வாகவே ஆண்டுதோறும் நாம் மாவீரர்நாளை நினைவுகூருகின்றோம். இப்புனித நாளில் தமிழ்…
மேலும்

தமிழும் தேசியமும் என்ற தொணிப்பொருளில் கனடாவில் நடைபெற்ற எழுச்சித் திருமணம் புதிய வரலாற்றின் தொடக்கம்! – ம.செந்தமிழ்!

Posted by - November 24, 2016
கனடா வாழ் ஈழத்தமிழ் இணையர் தமது திருமண விழாவினை தமிழும் தேசியமும் என்ற தொணிப்பொருளில் நடத்தியதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை வாழ்வியல் தளத்திற்கு முன்னகர்த்தி புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்கள். எமது கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியங்கள் தலைமுறை இடைவெளியின்…
மேலும்