சிறி

மைத்திரியின் அரசும் மாவீரர் தினமும்!- செல்வரட்னம் சிறிதரன்

Posted by - December 3, 2016
சுமார் எட்டு வருடங்களின் பின்னர், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டிருக்கின்றது. இது பலருக்கும் ஆறுதல் அளித்திருக்கின்ற ஒரு முக்கியமான சம்பவமாகப் பதிவாகியிருக்கின்றது. விடுதலைப்புலிகளினால் பிரகடனப்படுத்தப்பட்டு, மிகவும் முக்கியமான ஒரு தினமாகப் பின்பற்றப்பட்டு வந்த மாவீரர் தினத்தை, அனுட்டிக்கக்…
மேலும்

நவம்பர் எழுச்சி – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 2, 2016
பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வலிமையான ஆயுதம் கண்ணீர்தான்! சிங்களப் பேரினவாதத்துக்கு இது புரிகிறது. அதனால்தான் நவம்பர் 27ம் தேதி தமிழர் தாயகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கடலலையெனத் திரண்ட மக்களின் கண்ணீரைக் கண்டு மிரள்கிறது. சென்ற வாரம் வரை ‘மாவீரர்…
மேலும்

காலக்கவிஞனுக்கு அனைத்துலகத் தொடர்பகத்தின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களால் கண்ணீர் வணக்கம்.

Posted by - December 2, 2016
காலக்கவிஞனுக்கு எமது கண்ணீர்வணக்கம். தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரும், தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் உறுதுணையாளருமான முற்போக்குக்கவிஞர் இன்குலாப் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக 01.12.2016 அன்று சென்னையில் காலமானார். தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழக்கரை என்னும் கிராமத்தில் பிறந்தவர் இவர். சாகுல் அமீது என்பது…
மேலும்

சுவிசில் வரலாறு காணாத மக்களுடன் பேரெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2016!

Posted by - December 2, 2016
தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது வரலாறு காணாத மக்களுடன் மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில்  தேசிய மாவீரர் நாள்…
மேலும்

காலணியின் பெயரால் நடைபெறும் காட்டுமிராண்டித்தனம்! – இரா.மயூதரன்!

Posted by - December 2, 2016
இன அழிப்பு போரின் பாதிப்புக்களை சமூக கட்டுமானங்களிலும் மக்களின் உடல் உள்ளத்திலும் சுமந்து நிற்கும் வன்னி மண்ணில் இருந்து சப்பாத்து அணிந்து வராத மாணவர்கள் தண்டிப்பு என்ற செய்திகள் வந்துள்ளமை கால் நூற்றாண்டு பின்னோக்கிய நினைவுத்தளத்திற்கு இட்டுச்செல்கின்றது. கிளிநொச்சி கல்வி வலயம்…
மேலும்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உணர்வுத்தளத்திலிருந்து ஒரு கல் பெயர்ந்துவிட்டது! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - December 1, 2016
மனிதத்தை நேசித்த ஒப்பற்ற மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள் சுகவீனம் காரணமாக காலமாகிவிட்ட செய்தி தமிழக எல்லை கடந்து உலகத் தமிழர் நெஞ்சமெங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இறுதிவரை போராடிய இன்குலாப் அவர்கள் தமிழ் மொழி காக்க…
மேலும்

இத்தாலி மேற்பிராந்தியத்தில் 2016ம் ஆண்டு மாவீரர் தினம்

Posted by - November 29, 2016
இத்தாலி மேற்பிராந்தியத்தில் ரெச்சியோ எமிலியா நாப்போலி மற்றும் லெச்சே மாநிலங்களில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் 27.11.2016 அன்று இடம்பெற்றது முதலில் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டதை தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது பின் 2016 ம் ஆண்டிற்க்கான மாவீரர் தின…
மேலும்

இருண்ட யுகத்திற்குள் புதையுண்டு கொண்டிருக்கும் தாயக மண்ணையும் மக்களையும் காக்கும் புனிதப் போரில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்!

Posted by - November 29, 2016
November, 28.2016 Norway இருண்ட யுகத்திற்குள் புதையுண்டு கொண்டிருக்கும் தாயக மண்ணையும் மக்களையும் காக்கும் புனிதப் போரில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்! சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இனவெறித் தாண்டவத்திலிருந்து தமிழீழ மண்ணையும் எமது மக்களையும் காத்து எம்மினத்தின் காவல்தெய்வங்களாக விளங்கிவரும்…
மேலும்

மாவீரர்நாள் 2016 அன்று யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலும் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றப்பட்டது.

Posted by - November 29, 2016
விடுதலைக்காய் விதைந்தவர்களுக்காக யேர்மனியில் நினைவுத்தூபி தேச விடுதலைக்காய் தம்மை முழுமையாக அர்ப்பணித்து , உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து தமிழீழ மண்ணெங்கும் நினைவுச் சிலைகளாய் , ஓவியமாய் நின்ற எமது உறவுகளின் உறைவிடம் சிங்கள பௌத்த பேரினவாத…
மேலும்