சிறி

யேர்மனியில் நடைபெற்ற மாபெரும் பரதநாட்டியபோட்டி -வாகைமயில் 2016

Posted by - December 16, 2016
யேர்மனியில் நடனக் கலைபயில்வோருக்குகளம் அமைத்துக் கொடுத்து,அவர்களது திறமைகளைவெளிக்கொண்டுவரும் நோக்கில் நாடுதழுவியரீதியில் வாகைமயில் என்னும் மாபெரும் பரதநாட்டியநடனப் போட்டிகடந்த 10.12.2016 அன்று வூப்பெற்றால் நகரில் வூப்பர் மண்டபத்தில் தமிழ் பெண்கள் அமைப்பினரால்ஒழங்குசெய்யபட்டு வெகுசிறப்பாக நடாத்தப்பட்டது. தமிழ்க் கலைக் கூடங்கள்,மற்றும் நடனக் கலைபயில்வோர் தமதுகலை…
மேலும்

கையாலாகாத்தனமும் கருணாநிதியும் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 15, 2016
ஈழத் தமிழ் உறவுகளுக்கு 2009ல் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு செய்த பச்சைத் துரோகம் குறித்து அவர் முதல்வராக இருந்த சமயத்தில் விலாவாரியாக எழுதியிருக்கிறேன். அதற்காக கலைஞர் மீது அபிமானம் கொண்ட நண்பர்கள் என் மீது பாய்ந்ததுண்டு. சிலர் தனிப்பட்ட…
மேலும்

எமது மரபு வழித் தாயகத்தை கூறுபோடுவதற்கு துணைபோவது தேசத்துரோகமாகும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - December 13, 2016
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து எமது முன்னோர்கள் வழி வழியே மரபு வழித் தாயகமாக விளங்கிவரும் தமிழீழத்தின் வரலாறானது இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. இணைந்த வடகிழக்கு மாநிலங்களை அடிப்படையாக கொண்ட தமிழர்களின் இறையாண்மையின் வழித்தடத்தில்…
மேலும்

கைதி எண் 253 – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 12, 2016
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை ஏறி அக் காற்றில் விரைவொடு நீந்துவை மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்கும் இவ் வானொளி என்னும் மதுவின் சுவையுண்டு விட்டு விடுதலை ஆகி நிற்பாய் -இந்தச் சிட்டுக்குருவியைப் போலே… இயற்கையோடு ஒன்றிப் பறந்து உணர்ந்து நெகிழ்ந்து…
மேலும்

ஈழமும் சைக்கிளும் எம் சகோதரியின் அடையாளம் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 8, 2016
மேலதிக வாய்ப்புகளுக்காகவோ அடுத்த பரிணாமத்தை எட்டுவதற்காகவோ விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவது திரைத்துறையிலும் அரசியலிலும் சர்வசாதாரணம். ‘ராஜதந்திரம்’ என்று அதைக் குறிப்பிட்டாலும் சந்தேகத்துக்கிடமின்றி அது ஒரு சரணாகதி! ஆனால் வளர்ச்சிக்கான விதிகளில் ஒன்றாகவே அது ஏற்கப்பட்டுவிட்டது. இதற்கு விதிவிலக்காகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர்….. இந்த…
மேலும்

யேர்மனி முன்சன் நகரத்தில் மாவீரர் நிகழ்வு

Posted by - December 7, 2016
யேர்மனி முன்சன் நகரத்தில் தமிழர் பண்பாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட மாவீரர் நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் தம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குளுப் பொருப்பாளார் சிறீரவி அவர்கள் இந் நிகழ்வை கொடி ஏற்றி ஆரம்பித்துவைத்தார். மற்றும் ளுறளைள சாலவாஅள இசைக்குளுவினர் மாவீரருக்கு…
மேலும்

தமிழ்நாடு முதல்வருக்கு திருச்சிவாழ் ஈழத்தமிழர்களால் உணர்வெழுச்சியுடன் நினைவுகூறப்பட்டது!

Posted by - December 7, 2016
சுகவீனம் காரணமாக சாவடைந்த தமிழ்நாடு முதல்வர் மான்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் திருச்சியில் நினைவு வணக்க நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடத்தப்பட்டுள்ளது. திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத்தமிழர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வணக்க நிகழ்விற்காக தாயார் செய்யப்பட்ட பாதாகைக்கு மாலை அணிவித்து…
மேலும்

எரியும்போது எவன் ம__ரைப் புடுங்கப் போனீங்க? – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 6, 2016
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்பதா எண்பதா என்பது இப்போது மறந்துபோய் விட்டது. என்றாலும் சென்னை மத்திய சிறையில் கை ஒட்டாமல் கைதட்டக் கற்றுக்கொடுத்த அந்த உண்மையான மனிதரின் அதிராத சிரிப்பும் அவரது கண்களின் வழியே வழிந்த சிநேகபாவமும் அச்சு அசலாக நினைவிருக்கிறது இப்போதும்!…
மேலும்

தமிழர் வாழ்வுரிமைக்காக ஓங்கி ஒலித்து வந்த சிம்மக்குரல் ஓய்ந்தது!!!

Posted by - December 6, 2016
‘ஜெ.ஜெயலலிதா ஆகிய நான்…’ என்ற கர்ஜனைக் குரலில் கோடான கோடி தமிழர்களை கட்டிப்போட்டதுடன் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக ஓங்கி ஒலித்து வந்த சிம்மக்குரல் இன்று ஓய்ந்தது. ‘உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்..’ என்ற தாரக மந்திரத்தை மெய்யாக்கும் வகையில் மக்கள் பணியாற்றிவந்த மான்புமிகு…
மேலும்

மாவீரர்களுக்காய் ஒளிர்ந்த நிலம் – தீபச்செல்வன்

Posted by - December 3, 2016
மாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில் அளித்த ராஜித எத்தனை பேர் விளக்கேற்ற வருகிறார்கள்…
மேலும்