சிறி

ஈழத்தமிழர் வாழ்வின் இருளகற்றி விடுதலை ஒளியேற்றும் ஆண்டாய் புலரும் ஆங்கிலப் புத்தாண்டு ஒளிபரப்பட்டும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - December 31, 2016
ஈழத்தமிழர்களின் சுதந்திர வாழ்வின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீச்சு தமிழர் தாயகத்தில் ஒளிப்பிளம்பாய் ஒளிபரப்பிவந்த நிலையில் ஆயுத மௌனிப்புடன் கனத்த இருள் சூழ்ந்துகொண்டது. ஆயுதப் போராட்டத்தின் தோற்றுவாயாகத் திகழ்ந்த எல்லை தாண்டிய சிங்களக் குடியேற்றங்கள், இனரீதியிலான ஒடுக்குமுறைகள், இன…
மேலும்

இலங்கை பிரியப் போவது தமிழர்களால் அல்ல! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 30, 2016
நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர் மருட்டி யற்று…. என்கிறான் வள்ளுவப் பெருந்தகை. செய்த குற்றத்துக்காகத் தலைகுனியாமல் கூச்சநாச்சமின்றி நம்மிடையே நடமாடுபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் தலையில்தான் தட்டுகிறான் வள்ளுவன். கழுத்தில் கயிற்றைக் கட்டி ஆட்டினால் ஆடுகிற மரப்பாச்சிப் பொம்மையின்…
மேலும்

அழுகிப்போன இலங்கைக்கு புனுகுபூசும் ராம்! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 26, 2016
‘இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேசப் பங்களிப்புடன் கூடிய நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ – என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசின் சம்மதத்துடனேயே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றுவரை…
மேலும்

யேர்மனியில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தல்.

Posted by - December 26, 2016
23.12.2016 வெள்ளிக்கிழமை அன்று யேர்மனி , டோர்ட்மூன்ட் (Dortmund) நகரில் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது . நிகழ்வின் ஆரம்பநிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தேசத்தின்குரல்…
மேலும்

ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு. – தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

Posted by - December 24, 2016
தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சோக நாள் 26.12.2004 ஆகும். சுமத்திரா தீவுப்பகுதியில் கடலின் ஆழத்தில் நடந்த பாரிய நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட பேரலைகள் இந்துசமுத்திரத்தில் பல நாடுகளில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தியது. தமிழீழம், இலங்கை, இந்தியா, இந்தோனேசியா போன்ற…
மேலும்

யேர்மனியில் தமிழின் திறனை மீண்டும் நிலைநிறுத்திய தமிழாலயங்கள்

Posted by - December 22, 2016
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் யேர்மனியில் இயங்கும் தமிழாலய மாணவர்களிடையே ஆண்டு தோறும் வாசித்தல், உரையாற்றல், கவிதை, ஓவியம், சொல்வதெழுதுதல், உறுப்பமைய எழுதுதல், கட்டுரை, மனனம் போன்ற விடயங்களை மையப்படுத்தி தமிழ்த்திறன் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வரிசையில்…
மேலும்

அரங்கம் நிறைந்த மக்களுடன் இனிதே நடைபெற்ற ஐந்தாவது முறையாக ,,ஈழத்துத் திறமைகள்”

Posted by - December 21, 2016
எமது இளையோர் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தளம் அமைத்துக் கொடுக்கும் நிகழ்வே “ஈழத்துத் திறமைகள்” (Tamil Eelam’s Got Talent) ஆகும். இந் நிகழ்வு வருடந்தோறும் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அதேபோல் இவ்வருடம்…
மேலும்

செல்வநாயகம் செல்வராகவனுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

Posted by - December 21, 2016
21.12.2016 செல்வநாயகம் செல்வராகவனுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு. தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காகவும், தமிழ்மக்களின் விடிவிற்காகவும் நோர்வேயில் ஓயாது உழைத்துக்கொண்டிருந்த அமரர் செ.செல்வராகவன் அவர்களை இன்று நாம் இழந்துநிற்கின்றோம். 1990 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நோர்வே கிளைச்செயற்பாட்டாளராக இருந்து, பல்வேறு…
மேலும்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

Posted by - December 20, 2016
சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம், அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும், பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளர் கேணல் பருதி அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின்குரல் அன்ரன்…
மேலும்