சிறி

பிரான்சில் உள்ள 64 தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை 15.01.2017 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடியது.

Posted by - January 16, 2017
பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான சென்ரனி பிரதேச மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு மங்கள நாதஸ்வரம் இசைக்க பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் திரு. பாலன் அவர்களும், தமிழ்ச்சோலை தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு. ஜெயக்குமாரன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களும், மற்றும்…
மேலும்

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Posted by - January 16, 2017
தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாய்மண்ணின் நினைவுடன்…
மேலும்

பொங்கல் விழா யேர்மனி 14.1.2017

Posted by - January 15, 2017
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக் கிளையினால் பொங்கல் விழா யேர்மனி டுசில்டோர்ப் நகரில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட பொங்கல் நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களும் அதன் துணையமைப்புக்களின் செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் இணைந்திருந்தனர். அத்தோடு சிறப்பான மேடை…
மேலும்

நளினியை நம்பாமல் வேறு யாரை நம்புவது! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - January 12, 2017
‘உலக வரலாற்றில் யாரும் சாதிக்காத ஒன்றை நான் சாதித்திருக்கிறேன். உலக அளவில் அதிக ஆண்டுகள் சிறைவாசியாக இருந்த பெண்மணி என்றாகி இருக்கிறேன். இதை முறியடிக்கும் வாய்ப்பு இனியொரு பெண்ணுக்கு வரக்கூடாது. இந்தக் கொடிய வாய்ப்பு என்னுடனேயே முடியட்டும்’… நூலின் ஒவ்வொரு பக்கமும்…
மேலும்

யேர்மனியில் நூர்பேர்க் நகரில் புத்தாண்டுக்கலைவிழா – 2017

Posted by - January 10, 2017
யேர்மனியில் நூர்பேர்க் நகரில் கடந்த 07.01.2017 சனிக்கிழமை அன்று தமிழர்கலாச்சார ஒன்றியத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் புத்தாண்டுக்கலைவிழா இளையோர்களால் நடாத்தப்பட்டது. இதில் விடுதலை கானங்களுடன் இசைக்கச்சேரி. விடுதலை நடனங்கள் திரையிசை நடனங்கள்.பரதக்கலை நடனங்கள் சுதந்திரம் நோக்கிய அரசியற்பார்வையுடனான சிறப்புரை- நூர்பேர்க் அரசியல் பிரமுகர்கள்…
மேலும்

மைத்திரியின் ஒரே சாதனை – புகழேந்தி தங்கராஜ்

Posted by - January 5, 2017
ஜனவரி 8 இலங்கையின் வரலாற்றில் மறக்க இயலாத நாளாகவே ஆகிவிட்டது. அது 2015 அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த நாள். மகிந்தனின் அடிமையாகவே தன்னைக் காட்டிக்கொண்ட மைத்திரிபால சிறிசேனா ஒரே இரவில் அணிமாறி அதிபராகி 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. அன்றிலிருந்து…
மேலும்

சுவிசில் தாயக உறவுகளுடன் உணர்வோடு சங்கமித்த மாபெரும் புத்தாண்டும் புதுநிமிர்வும் 2017!

Posted by - January 2, 2017
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் சுவிஸ் தமிழீழ உறவுகளுடன் இன உணர்வோடும், ஜனரஞ்சகமாகவும் நடாத்தப்பட்டு வருகின்ற புத்தாண்டும் புதுநிமிர்வும் மாபெரும் நிகழ்வானது 01.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிச் மாநிலத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மண்டபம் நிறைந்த தமிழீழ உறவுகளுடனும், சுவிஸ் வர்த்தக நிறுவனங்கள்…
மேலும்

ஈழத்தமிழர்களின் நீண்ட காலக் கனவைச் சுமக்கும் ஒரு திரைக்காவியம் “கூட்டாளி”

Posted by - January 1, 2017
தமிழீழம் மலர்ந்திருந்தால் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்ற கருவை முன்வைத்து உருவான ஒரு சிறந்த ஒரு திரைப்படம். தமிழீழத்தில் இறுதிப் போரில் நடந்த கொடுமைகளையும் எடுத்துச் சொல்கிறது இத்திரைப்படம்.யேர்மனியில் முதன்முதலாக தலைநகர் பேர்லினில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் திரையிடப்படுகின்றது.ஏனைய…
மேலும்

இனப்படுகொலையும் சோனியாவும், காட்டிக் கொடுக்கும் ராஜபக்ச – புகழேந்தி தங்கராஜ்

Posted by - January 1, 2017
தமிழர்களுடன் ஒப்பிடுகையில் பௌத்த சிங்களருக்கு அறிவுக்கூர்மை குறைவு – என்கிற சுயமதிப்பீடே சிங்கள இனத்தின் தாழ்வு மனப்பான்மைக்குப் பிரதான காரணமாக இருந்தது. இது ஒன்றும் அரசாங்க ரகசியமில்லை. கல்வியறிவால் உயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மீதான சிங்களரின் காழ்ப்புணர்ச்சிக்கு இதுதான் அடிப்படை. குறைந்துகொண்டே…
மேலும்

விடுதலை வயல்களில் விதைத்துள்ள உயிர் விதைகளுக்கு உயிர் கொடுப்போம்!

Posted by - January 1, 2017
உலக விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் மகுடம் சூட்டியதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை இட்டுச்சென்றதுடன் மண்ணுக்குள்ளிருந்து விடுதலை வேள்வி நடத்திவரும் மாவீரர்களின் இலட்சியக் கனவிற்கு உயிர் கொடுப்பது உலகத் தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும். ஆயுத மௌனிப்பின் பின்னரான காலகட்டத்தில் தமிழ் மக்களை வழிநடத்திச் செல்லும்…
மேலும்