சிறி

சல்லிக்கட்டுக்கு ஆதரவான திருச்சி போராட்டத்தில் மூன்றாவது நாளாக ஈழத் தமிழ் இளைஞர்கள்!

Posted by - January 22, 2017
சல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் திருச்சியிலும் ஆயிரக்கணக்கான இளையோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையடியில் ஒன்றுகூடிய மாணவர்கள், மாணவிகள்…
மேலும்

சல்லிக்கட்டுக்கு ஆதரவான திருச்சி போராட்டத்தில் மூன்றாவது நாளாக ஈழத் தமிழ் இளைஞர்கள்!

Posted by - January 20, 2017
சல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் திருச்சியிலும் ஆயிரக்கணக்கான இளையோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையடியில் ஒன்றுகூடிய மாணவர்கள், மாணவிகள்…
மேலும்

எழுக தமிழ், யாழிலிருந்து மட்டு நகருக்கு! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - January 19, 2017
வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையாய் உள்ளுக்குள் குமுறிக் கொண்டுதான் இருக்கிறது இலங்கை. பொத்தாம்பொதுவாக ‘இலங்கை’ என்று குறிப்பிடுவதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. தமிழர்கள் மட்டுமில்லைஇ சிங்கள மக்களும் அங்கே நிம்மதியாய் இல்லை. போரில் தோற்றதாகச் சொல்லப்பட்டவர்களை விட வெற்றிபெற்றதாக அறிவித்துக் கொண்டவர்கள்தான் அதிக…
மேலும்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திருச்சியில் ஈழத் தமிழ் மக்களால் கொண்டாப்பட்டது!

Posted by - January 18, 2017
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெரும் பலமாகத் திகழ்ந்தவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் திருச்சி வாழ் ஈழத் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. 100…
மேலும்

யேர்மனி ஒபர்கவுசன் மற்றும் கொற்றிங்கன் நகரத்தில் உள்ள தமிழாலயத்தின் பொங்கல் விழாப் புகைப்படங்கள்.

Posted by - January 18, 2017
யேர்மனி ஒபர்கவுசன் மற்றும் கொற்றிங்கன் நகரத்தில் உள்ள தமிழாலயத்தின் பொங்கல்  விழாப் புகைப்படங்கள்.
மேலும்

தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்கள் 14.01.2017 யேர்மனி முழுவதிலும் கொண்டாடி மகிழ்ந்த தமிழர் திருநாள் – பொங்கல் விழாவின் சில காட்சிகளின் சாட்சியங்கள்.

Posted by - January 17, 2017
கடந்த பல ஆண்டுகளாகத் தமிழாலயங்களின் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஒருங்கிணைந்து கொண்டாடி வந்த பொங்கல்விழா இவ்வாண்டு அதன் வளர்ச்சிப்படிகளின் இரட்டிப்புநிலையைத் தொட்டுள்ளது. 120 தமிழாலயங்களும் தமது சூழ்நிலைக்கு ஏற்றவாறு அங்காங்கே ஒருங்கிணைந்து 70 க்கு மேற்பட்ட இடங்களில் தமிழர் புத்தாண்டைப் பொங்கி…
மேலும்

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து செங்காளன் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தமிழர் திருநாள்

Posted by - January 17, 2017
திருவள்ளுவர் ஆண்டு 2048 தைத்திங்கள் முதலாம் நாள் (14.01.2017) சனிக்கிழமையன்று செங்காளன் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் இணைந்த வகையில் தமிழர் திருநாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். மங்கள விளக்கேற்றலுடன் இந்நிகழ்வு ஆரம்பமாகியது. வெண்பனி பொழிகின்ற சுவிஸ் நாட்டின் வாழிடச் சூழலுக்கு ஏற்றதாக தாயகத்தின்…
மேலும்

திருச்சி முதியோர் இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடிய ஈழத்தமிழ் இளைஞர்கள்!

Posted by - January 16, 2017
திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத் தமிழ் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முதியோர் இல்லமொன்றில் தை பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள்.திருச்சி விமான நிலையப் பகுதியில் அமைந்துள்ள அன்னை ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பாட்டிகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளார்கள் ஈழத் தமிழ் இளைஞர்கள்.காலை 9…
மேலும்

ஜல்லிக்கட்டு: வீரமா? விளையாட்டா? – புகழேந்தி தங்கராஜ்!

Posted by - January 16, 2017
சமூகவலைத்தளத் தொடர்புகள் மூலம் சுமார் 25 ஆயிரம் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக சென்னையில் திரண்டதுதான் இந்த வாரத்தின் ஹாட் டாபிக். தமிழகக் காவல்துறையோ மத்திய அரசின் உளவுத்துறையோ இப்படியொரு திடீர் எழுச்சியை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதுகுறித்து தமிழ் ஹிந்து நாளேட்டில் வெளியாகியுள்ள வா.மணிகண்டன்…
மேலும்

மட்டக்களப்பில் எதிர்வரும் 21 திகதி நடைபெறப்போகும் எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு கிழக்கு பல்காலைக்கழக மாணவ சமூகம் முழு ஆதரவு

Posted by - January 16, 2017
“எழுக தமிழ்” எழுச்சிப்பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன…! கிழக்குத் தமிழ் உறவுகளே ஒன்று சேருங்கள்!! பேரினவாதம் என்பது ஒரு நூற்றாண்டு காலமாக வளர்த்தெடுக்கப்பட்டு கட்டமைப்புரீதியான இனவழிப்புவாதமாக வளர்ந்து நிற்கின்றது. இராணுவமயப்படுத்தலும் சிங்கள குடியேற்றங்களினால் சிங்களமயமாக்கலும்; புத்த சமய…
மேலும்