சிறி

தேசிய செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு!

Posted by - March 19, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசிய செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் 21.03.2019 வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடலுக்கு விளக்கேற்றி மலர் கொண்டு வீர வணக்கம் செலுத்துவோம்…
மேலும்

சின்னத்துரை கமலநாதன் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு.

Posted by - March 19, 2019
தமிழழீத் தேசத்தின் விடுதலையை நேசித்து, ஜேரம் னிய மண்ணில் தமிழ்மொழிக்காகவும், தாய்மொழிக் கல்விக்காகவும் இவராற்றிய பணி மகத்தானது. புலம்பெயர் மண்ணில் தமிழ்மொழி நூலாக்கத்திற்குத் தன்னை அர்பப்ணித்தவர். இவ் அற்புத மனிதரை நாம் 09.03.2019 அன்று இழந்துவிட்டோம். புலம்பெயர் தேசத்தில் கல்விக்காக அயராது…
மேலும்

மட்டு.கல்லடி பாலத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம். கிழக்கு மாகாணம் அதிர்ந்தது.

Posted by - March 19, 2019
வடக்கு மாகாணத்தை தொடர்ந்து கிழக்கு வாழ் மக்களும் அனைத்து பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இன்றைய தினம்(19.03.2019) மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் அலையென திரண்டெழுந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் இனைந்து…
மேலும்

நூலாக்கத் தந்தையின் இழப்புக்கு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை தனது துயரைப் பகிர்கின்றது!

Posted by - March 14, 2019
நூலாக்கத் தந்தையின் இழப்புக்கு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை தனது துயரைப் பகிர்கின்றது! தமிழறிஞர் முனைவர் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நூலாக்கத் தந்தை சின்னத்துரை கமலநாதன் அவர்களின் இழப்பு தமிழ் உலகிற்குப்  பேரிழப்பாகும்.  திரு கமலநாதன் அவர்கள் 13.03.2019 புதன் அன்று …
மேலும்

வரலாற்றுக் கடமையை தவறவிடாதீர்கள் ஈழமுரசு விடுக்கும் பணிவான வேண்டுகோள்!

Posted by - March 14, 2019
இன்னும் பல நூறு வருடங்கள் எம்மை கடந்து போனாலும் தமிழினத்தால் மறக்கமுடியாத வலிமிகுந்த ஓர் ஆண்டாக 2009 மே எமக்குள் ஆயிரம் இலட்சம் உணர்வுக் கலவைகளைத் தந்தபடியே இருக்கும். உன்னதம் மிகுந்த எமது விடுதலைப் போராட்டம் மௌனித்த பொழுது அது. பல…
மேலும்

மயிலிட்டியில் கண்ணிவெடி மற்றும் துப்பாக்கி ரவைகள் கண்டெடுப்பு!

Posted by - March 14, 2019
மயிலிட்டி பகுதியில் விடுவிக்கப்பட்ட காணியில் சுவர் கட்டும் பணிக்காக ஏற்கனவே இருந்த அத்திவாரத்தை கிண்டியபோது இரண்டு கண்ணிவெடிகளும் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதான வீதி, மயிலிட்டியில் அமைந்துள்ள குறித்த காணியை துப்பரவு செய்து சுற்று மதில் அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த…
மேலும்

ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு பிரான்சு 17-3-2019

Posted by - March 14, 2019
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்,  பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்துடன் இணைந்து நடாத்தும் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு எதிர்வரும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கார்ஜ் லெ கோனெஸ் பகுதியில் இடம்பெறவுள்ளது. இம்முறை ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வுக்கு வாய்ப்பாட்டில் இரண்டு மாணவிகளும் நடனத்தில் மூன்று…
மேலும்

ஈழத்தமிழருக்கான நீதியை உலகம் இழுத்தடிக்க முடியாது – ஐ.நா.வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.

Posted by - March 14, 2019
ஈழத்தமிழருக்கான நீதியை உலகம் இழுத்தடிக்க முடியாது – ஐ.நா.வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை இடித்துரைப்பு! –அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை– ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு நீதி வழங்குவதை அனைத்துலக சமூகம் இனியும் இழுத்தடிக்க முடியாது என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அனைத்துலக…
மேலும்

சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையே நீதிக்கான ஒரே வழி ஐ.நாவில் கஜேந்திரகுமார்.

Posted by - March 13, 2019
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிரதானஅவையில் இடம்பெற்ற பொது விவாதத்தில் விடயம் 4ல் கலந்துகொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை இங்கு வருமாறு. சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையே நீதிக்கான ஒரே வழி ஐ.நாவில் கஜேந்திரகுமார் ஆணித்தரமாக வலியுறுத்தினார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை…
மேலும்