சிறி

தமிழீழ விடுதலைக்கான எழுச்சிக்கூட்டம் – சென்னை

Posted by - March 3, 2017
தமிழகம், தமிழீழம் இரண்டும் போராட்ட களத்தில் நிற்கிறது. தமிழீழ மக்களின் போராட்ட பயணத்திற்கு துணை நிற்கும் வகையிலும், அவர்களது கோரிக்கையை வலுப்படுத்தவும் எழுச்சி பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்துகிறோம்.சென்ற பிப்ரவரி 12ம் தேதி திட்டமிட்டிருந்த ‘தமிழீழ விடுதலை மாநாடு’ தமிழக அரசினால் கொண்டுவரப்பட்ட…
மேலும்

தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஐநா செல்லும் ஈருருளிப்பயணத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமான காணொளி .

Posted by - March 2, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஐநா செல்லும் ஈருருளிப்பயணத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமான காணொளி . தயாரிப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி
மேலும்

6 வது நாளாக ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம்

Posted by - March 1, 2017
இன்று மதியம் saverne நகரபிதாவை சந்தித்து உரையாடியதோடு மனுவும் கையளித்தனர். குளிரான கால நிலையை கடந்து வந்ததை அறிந்த நகரபிதா சிறந்த முறையில் அனைவரையும் உபசரித்ததோடு கரிசனையோடு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/நடக்கும் கொடுமைகளை கேட்டறிந்தார். சந்திப்பை தொடர்ந்து ஈருருளிப்பயணம் strasbourg நகரை நோக்கி…
மேலும்

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட தமிழீழத்தின் முன்னணிக் கலைஞரான மாமனிதர் எஸ். ஜி சாந்தன் அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு

Posted by - March 1, 2017
தனது தனித்துவக் குரலால் தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்த்த தமிழீழத்தின் முன்னணிக் கலைஞரான மாமனிதர் எஸ். ஜி சாந்தன் அவர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது பேர்ண் மாநிலத்தில் 28.02.2017 செவ்வாய்க்கிழமை அன்று உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் கனத்த…
மேலும்

சிவராத்திரிதின வழிபாடும் கூட்டுப்பிரார்த்தனையும் – லண்டவ்

Posted by - February 27, 2017
லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் சிவராத்திரி தின வழிபாட்டுடன் இணைந்து கூட்டுப்பிரார்த்தனையும் கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன. அகவணக்கத்தோடு ஆரம்பமாகிய கலைநிகழ்வுகளில் சிறார்களும் வளரிளம் தமிழர்களுமாக ஆர்வத்தோடு நிகழ்வுகளை வழங்கியமை சிறப்பானதொரு காட்சியாக அமைந்தது. நிகழ்வுகளில் கவிதை தேவராமிசைத்தல் சிவராத்தியின் சிறப்புகள்…
மேலும்

தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி வெகு சிறப்பாக நடத்தின “சொல்லுக்கு உறுதி” போட்டி நிகழ்வு

Posted by - February 27, 2017
26.02.2017 ஞாயிறு அன்று இத்தாலி Reggio Emilia நகரில் தமிழ் இளையோர் அமைப்பினால் நடத்தப்பட்ட “சொல்லுக்கு உறுதி” போட்டி நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு இப் போட்டி நிகழ்வு நடத்தப்பட்டது.போட்டியில் திருவள்ளுவரின் குறள்களையும் தேசியத்தலைவரின் சிந்தனைகளையும்…
மேலும்

தமிழீழ இசைவானின் சக்கரவர்த்தியின் மூச்சடங்கியது! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - February 27, 2017
இந்த மண் எங்களின் சொந்த மண் என்று இசை வேள்வியை ஆரம்பித்து எழுச்சிப்பாடகராக தமிழீழ இசைவானின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த எஸ்.ஜி.சாந்தன் அவர்கள் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார் என்ற செய்தியானது தமிழர் உள்ளமெங்கும் மாறா சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களது சுதந்திர வாழ்வின் அடித்தளத்தில்…
மேலும்

கடல் குதிரைகள் இசை வெளியீட்டு விழா ஆரம்பம்!

Posted by - February 26, 2017
இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் இயக்கத்தில் ஈழப்போராட்ட பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள கடல் குதிரைகள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது தெல்லிப்பளை ராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும்

விடுதலைக் குயிலே எங்கு சென்றாய்! – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி

Posted by - February 26, 2017
தேசப் பாடகனுக்கு வீரவணக்கம் S.G சாந்தன் விடுதலைக் குயிலே எங்கு சென்றாய்! விடுதலைக் குயிலே எங்கு சென்றாய்! எங்கள் வேங்கையின் குரலே எங்கு சென்றாய்! ஈழத்தின் விடுதலை கூவிய குயிலே ஈழக்காற்றினில் கலந்தாயோ… இந்த மண் எங்களின் சொந்தமண்  – என்று…
மேலும்

தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரில் ‘கடல் குதிரைகள்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

Posted by - February 24, 2017
ஈழப் போராட்டத்தின் பின்னணியில் உருவான இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கடல் குதிரைகள்’ திரப்பட இசை வெளியீட்டு விழா தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. தமிழீழ ஆதரவாளரான புகழேந்தி தங்கராஜ் அவர்களின் இயக்கத்தில் ஆறாவது படைப்பாக…
மேலும்