சிறி

எமது அழுகுரல்கள் உங்கள் மனச்சாட்சியை தூண்டட்டும்! – ஒப்பாரி வைத்து வவுனியாவில் போராட்டம்.

Posted by - March 9, 2017
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினால், கடந்த 24.02.2017 வெள்ளிக்கிழமையிலிருந்து வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும், ‘தீர்வு கிடைக்கும் வரை (சுழற்சிமுறையிலான) உணவு தவிர்ப்பு’ போராட்டம் இன்று 10.03.2017 வெள்ளிக்கிழமை 15வது நாளாகவும் தொடர்கின்றது. இந்தநிலையில்…
மேலும்

ஐ.நா முன்றலில் கொட்டும் மழையிலும், கடும் குளிரிலும் கொள்கைக்காக அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்!!

Posted by - March 8, 2017
சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண்டதுடன்; தங்கள் தேசத்தின் மீதான பற்றுருதியை மீண்டுமொருமுறை அனைத்துலகத்தின் காதுகளுக்கு உரத்துக் கூறினார்கள்.…
மேலும்

மீனவர் படுகொலையை கண்டித்து மதுரையில் முற்றுகை.

Posted by - March 7, 2017
சிங்கள ராணுவத்தின் துப்பாக்கி சூட்டிற்கு ​பலியான தமிழக மீனவர்களை காக்க தவறிய இந்திய அரசை கண்டித்து மதுரை மத்திய தபால் அலுவலகத்தை 7 மார்ச் 2017 காலை 11 மணியளவில் மே பதினேழு இயக்கத் தோழர்கள் முற்றுகையிட்டனர். இந்திய அரசிற்கு தெரியாமலோ,…
மேலும்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தவரும் சிறந்த ஊடகருமான திரு.Trevor R. Grant அவர்கள் 6.2.2017 திங்கட்கிழமை காலமானார்.

Posted by - March 7, 2017
தமிழின ஆதரவாளரும் “Sri Lanka’s Secrets” என்ற நூலின் மூலம் சிங்கள இனவெறி அரசின் முகத்திரையைக் கிழித்தவரும் அவுஸ்திரெலியாவில் தனி மனிதனாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தவரும் சிறந்த ஊடகவியலாளருமான திரு.Trevor R. Grant அவர்கள் இன்று புற்று…
மேலும்

ஈழத் தமிழரும் – இலங்கைத் தமிழரும்! – இரா.மயூதரன்!

Posted by - March 7, 2017
இலங்கை, இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்தை மறுத்து, ஈழம், ஈழத் தமிழர் என்ற உரிமை முழக்கத்தை முன்வைப்பவர்களை விமர்சிக்கின்றோம் என்ற பெயரில் விதண்டாவாதம் செய்யும் வீணர்களின் குற்றச்சாட்டுகளை அப்படியே கடந்துவிட முடியாது. ஈழம் குறித்து பேசுவதாயின் நாட்டிலேயே இருந்திருக்கவேணும்… இரட்டை நாக்கில்…
மேலும்

சென்ற 25.02.2017 Hannover நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற கலைத்திறன் போட்டி – 2017

Posted by - March 7, 2017
கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது வளர்ச்சிப் படிகளில் மீண்டும்…
மேலும்

நெடுவாசல் நோக்கிய வாகனப் பேரணி தடுத்து நிறுத்தம்

Posted by - March 5, 2017
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து திருச்சியிலிருந்து நெடுவாசல் நோக்கி வாகனப் பேரணி நடத்துவத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று (05-03-2017) காலை 10 மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு முன்பு கூடி, ஹைட்ரோகார்பன் திட்டத்தை மக்கள் மீது…
மேலும்

யேர்மனி கயில்புறோன் நகரில் மாமனிதர் S.G சாந்தன் அவர்களின் கண்ணீர் வணக்க நிகழ்வு.

Posted by - March 5, 2017
4.3.2017 Germany Bad Friedrichshsll நகரில் புரட்சிப்பாடகர் மாமனிதர் S.G சாந்தன் அவர்களுக்கு Germany Heilbronn வாழ் மக்களால் எழுச்சியுடன் கண்ணீர் அஞ்சலி சொலுத்தப்பட்டது. மாலை 3 மணிதொடங்கி 6 மணிவரை நடைபெற்றது. இதில் 100 மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி…
மேலும்

தமிழீழத்தின் இசை குயில் புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. சாந்தன் அவர்களுக்கு நெதர்லாந்து வாழ் தமிழ் மக்களால் எழுச்சியுடன் நினைவு வணக்க நிகழ்வு நடத்தப்பட்ட்து .

Posted by - March 4, 2017
05.03.2017 அன்று நெதர்லாந்தின் அல்மேரே     நகரில் தமிழீழ புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. சாந்தன் அவர்களுக்கு வணக்க நிகழ்வு.   மாலை18 .00மணிக்கு தொடங்கி 20 .00மணி வரை நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ,தேசியக்கொடிஏற்றல் ஈகைச்சுடர் ஏற்றலை  தொடர்ந்து…
மேலும்

இலங்கை தொடர்பான ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை.

Posted by - March 3, 2017
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில் வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி விளக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 17 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் முதல்நிலை…
மேலும்